எம்ஜிஆரின் இறுதி நாள்…!
23-ஆம் தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 நெஞ்சு வலிப்பதாக என்று கூறி தண்ணீர் வாங்கி குடித்ததும் மயக்கம் அடைந்தார். மருத்துவர்கள் விரைந்து வந்து...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்! 2ஆவது அறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை
சென்னை, ஆக. 17-
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார்...
கொவிட் 19 : எஸ்பி பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்
சென்னை, ஆக. 14-
COVID-19க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில், அவர் ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வருகிறார், பாடகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது, அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் மற்றும்...
எம்ஜிஆர் 100 : புரட்சி தலைவரின் அரிய புகைப்படங்கள்!!
‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து...
ஆர்வமுள்ள மலேசிய ராப்பர்கள் ‘ராப் போர்க்கலம் சீசன் 2’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம் !
கோலாலம்பூர் | ஏப்ரல் 1:-
‘ராப் போர்க்கலம் சீசன் 2’-ஐப் பற்றினச் சில விபரங்கள்
ஆர்வமுள்ள மலேசிய ராப்பர்கள், மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான ‘ராப் போர்க்கலம் சீசன் 2’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில், இப்போது...
‘பெண்கள் ரோக்’ இயக்குநருடன் ஒரு சிறப்பு நேர்காணல்
கோலாலம்பூர் | மே 12:-
டிஸ். டாக்டர் விமலா பெருமாள், இயக்குநர்:
1. பெண்கள் ரோக் நிகழ்ச்சியை இயக்கியதற்க்கான உங்களின் உத்வேகம் என்ன?
இந்நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் சவால்களைச் சித்தறிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, பெண்கள்...
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்துக்கு “இது”தான் காரணமா ? கசியும் பரபரப்புத் தகவல்
சென்னை, திசம்பர் 8:-
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவரின் இரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அது தொடர்பாகப் பல்வேறு யூகங்களும், காரணங்களும் வெளிவந்தபடியே உள்ளன.
தனக்கு நிச்சயம் செய்த...
‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ வானொலி போட்டியின் மூலம் ரிம6000-இல் ஒரு பங்கை வெல்லும் வாய்ப்பைப் பெறுக !
கோலாலம்பூர் | மார்ச் 16:-
‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ போட்டிப் பற்றினச் சில விபரங்கள்
2021 மார்ச் 15 முதல் 26 வரை ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ வானொலி போட்டியின் வழி ராகா ரசிகர்கள் ரிம6000-இல்...
மலேசிய ரசிகர்களை கவர்ந்த கள்வனை கண்டுப்பிடி!
திங்கள், 13 ஜூலைகள்வனை கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 10-14)ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து...
நடிகர் நவ்தீப் விசாரணைக்கு ஆஜர்
ஐதராபாத், ஜூலை 25-
தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்....