Monday, September 25, 2023

இணையத்தில் டிரெண்டாகும் #Kabali365

0
சென்னை, ஜூலை.22 -  சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில்  மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலி வெளியாகி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டில்...

ஆகஸ்ட் 20 – ல் மெர்சல் இசை

0
சென்னை, ஜூலை.22 - தளபதி விஜய்  நடிப்பில் அட்லீ இயக்கிவரும் மெர்சல் படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ்...

சிங்கத்த சாச்சிடிங்கலே! வீடியோ இணைப்பு

சென்னை, ஜூலை 22- பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெற்றிகரமாக ஓவியாவை அழ வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் பொசுக்கு பொசுக்குன்னு நீலிக் கண்ணீர் வடிப்பதில் எக்ஸ்பர்ட் ஜூலி தான். பிக் பாஸ் வீட்டுக்காரர்களின்...

தள்ளிப்போனது விஜபி 2

0
சென்னை, ஜூலை.20 - நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த...

ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017

மலேசிய இந்திய திவ்விய கலை கலாசார கலைஞர் சங்கம் பெருமையுடன் வழங்கும் ப.மகேஸ்வரனின் எங்கள் தங்கம் கலை இரவு மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மா நல்லாசியுடன் எதிர்வரும் 28.7.2017ஆம் தேதி வெள்ளிக்கிழமை...

ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்’: கமல் ஆவேசம்

ஊரெல்லாம் ஊழல் பற்றிய ஓலம் கேட்பதாகவும், ஊழல் பற்றிய புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்குவந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாக...

அப்போதே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி!

சென்னை, ஜூலை 20- தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து,...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பா?

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்....

வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஜூலை 17- குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார்.  அண்மையில்...

நினைவில் நிற்கின்றார் வாலி..!

(அம்மு)   தமிழ் திரையுலக பீஷ்மர் கவிஞர் வாலி மறைந்து இன்றோடு நான்காவது ஆண்டு. திரையுலகத்தை மட்டுமின்றி, உலகின் கோடான கோடி ரசிகர்ளை ஒரு நிமிடம் மெளனிக்க வைத்த பெருமை இந்த தாடிக்காரரின் மரணத்திற்கு உண்டு....