கோயில் நிதி கையாடல்; முன்னாள் தலைவர் கைது!
ஷா அலாம்:
கோயில் நிதியில் ரிம 50,000 கையாடல் செய்த புகாரில், 70 வயது மதிக்கத்தக்க முன்னாள் கோயில் தலைவர் ஒருவரை சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
2021-ஆம் ஆண்டு நடைபெறாத...
மீன்பிடிக்கச் சென்றபோது ஆற்றில் விழுந்து பி. ரவி என்ற முதியவர் பலி
கோலசிலாங்கூர்:
சிலாங்கூர், கோலசிலாங்கூர், கம்போங் குவாந்தான் படகுத்துறையில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயது முதியவர் பி. ரவி சக்கர நாற்காலியுடன் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நண்பர்கள் பானம் வாங்கச் சென்ற...
மலேசிய இந்து சங்கத் தலைவர் மீது டிக்டாக்கர் இபு ஒலிவியா அவதூறு வழக்கு
கோலாலம்பூர்:
தனது பூ குளியல் (Flower Bath) சேவையை மோசடி எனச் சித்தரித்ததாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் டி. கணேசன் மீது இபு ஒலிவியா லோபஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ...
மது மற்றும் போதைப்பொருள் ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடும் தண்டனை வேண்டும்!
கிள்ளான்:
சிலாங்கூர், கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் இளைஞர் செலுத்திய வாகனம் மோதி உயிரிழந்த மோட்டார்சைக்கிளோட்டி அமிருல் ஹபீஸின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆறுதல்...
உயிருக்கு பதில் உயிரே வேண்டும்!
கிள்ளான்:
சிலாங்கூர், கிள்ளானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் காரை செலுத்தி தமது கணவர் அமிருல் ஹபீஸ் ஓமார் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அவரது மனைவி நூர் நாதியா அப்துல்...
போதையில் காரை ஓட்டி விபத்து: மரணம் விளைவித்த சக்தி கணபதி ரவிச்சந்திரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கிள்ளான்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் எதிர்த்திசையில் காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான 28 வயது சக்தி கணபதி ரவிச்சந்திரன் மீது நேற்று கிள்ளான் மெஜிஸ்ட்ரேட்...
விபத்தில் உயிரிழந்த தந்தை; பிள்ளைகளைத் தத்தெடுத்தது மாரா!
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கிள்ளானில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸின் இரு மகன்களையும் மாரா (MARA) நிறுவனம் தனது கல்வி அறக்கட்டளையின் கீழ் தத்தெடுத்துள்ளது.
இம்மாணவர்களின் கல்விச் செலவிற்காகப் பள்ளிப்...
பெந்தோங்: தாய், 5 பிள்ளைகள் மாயம்
பெந்தோங்:
பகாங், பெந்தோங், தாமான் ஆர்கிட் பகுதியில் வசித்து வந்த 41 வயதான எம். ரேகா மற்றும் அவரது 5 பிள்ளைகள் (4–19 வயது) கடந்த திங்கட்கிழமை முதல் மாயமாகியுள்ளனர்.
காலை வீட்டில் இல்லாததை கவனித்த...
தலைவனை இழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிளோட்டி அமீருல் ஹபீஸ் ஒமார் பலியானார்.
அதனைத் தொடர்ந்து, மதுபோதை ஓட்டுநர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மலேசியாவில்...
பாப்பகோமோவிற்கு ரிம 4,000 அபராதம்: பேரரசரை அவமதித்ததாகத் தீர்ப்பு
கோலாலம்பூர்:
சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் பாப்பகோமோ (வாண் முகமது அஸ்ரி), பேரரசரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதற்காகக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரிம4,000 அபராதம் விதித்தது; அபராதத்தைச் செலுத்தத்...












