“மதுபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவிப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்!”
கோலாலம்பூர்:
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
கிள்ளானில் போதை ஆசாமியால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அக்கூற்றை முன்வைத்தார், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான்...
இடுக்காட்டில் நிர்வாணக்கோலத்தில் அநாகரிகச் செயலில் ஈடுபட்ட தம்பதியர்!
கோலாலம்பூர்:
இடுக்காடு ஒன்றில் ஒரு தம்பதி, நிர்வாண நிலையில் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு ஆண் முழு...
பாலியல் வன்கொடுமை; பகாங் எதிர்க்கட்சித் தலைவரின் மகன் கைது!
மாரான்:
பகாங் எதிர்க்கட்சித் தலைவரின் 17 வயது மகன், 16 வயது யுவதியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில் மாரான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட யுவதி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய...
செகு சந்திரா விவகாரம்; இதுவரையில் 12 பேர் கைது!
ஷா அலாம்:
சிலாங்கூர், தாமான் கின்ராராவிலுள்ள "செகு சந்திரா" என்ற நபரின் வீட்டில் சேதம், வாகனங்களை எரித்தது,கொலை மிரட்டல் தொடர்பாக, மூளையாகச் செயல்பட்டவர் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனிப்பட்ட அதிருப்தி காரணமாக...
ஸம்ரி வினோத், தமீம் டாஹ்ரி தாய்லாந்துக்கு தப்பி ஓடி விட்டார்களாம்!
கோலாலம்பூர்:
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸம்ரி வினோத்,தமீம் டாஹ்ரி ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர போலிஸ் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக போலிஸ் தலைவர் தான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன, மத...
மலேசியாவில் சமூக வருகை பாஸை தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர்: 9,497 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியாவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக சமூக வருகை பாஸ் (PLS) மூலம் நுழைந்துவிட்டு, இங்குள்ள உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டினரை மலேசிய குடிநுழைவுத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இது...
டிக்-டாக் நேரலையில் மிரட்டல்: ஸம்ரி வினோத்தை விசாரணை அழைக்க போலிஸ் முடிவு!
ஜோர்ஜ்டவுன், மார்ச் 11-
மதப் பேச்சாளர் முகமட் ஸம்ரி வினோத், டிக்-டாக் நேரலையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் விதமாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பினாங்கு மாநில...
திருக்குர்ஆனை அவமதித்த நபர்: MCMC விசாரணை
கோலாலம்பூர், மார்ச் 11-
திரெட்ஸ் (Threads) மற்றும் பேஸ்புக் தளங்களில் நபர் ஒருவர் திருக்குர்ஆனை மிதிப்பது போன்ற அவமதிப்பான காணொளி பரப்பப்பட்டது தொடர்பாக மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச்...
உணவகத்திற்குள் புகுந்த கார்: இருவர் படுகாயம் – தைப்பிங்கில் பரபரப்பு!
தைப்பிங், மார்ச் 11:
பேராக் மாநிலம், தைப்பிங், தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு சீன உணவகத்தில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை உணவகத்தில்...
அடாம் ரட்லான் மீதான ஊழல் வழக்கு: மீட்டுக் கொள்ளப்பட்டது ஏன்?
கோலாலம்பூர், ஆக.22-
சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் முகமட் சம்பந்தப்பட்ட 5 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென சி4 எனும் அணுக்கமானவர்களுக்கு சலுகை...












