பொதுத்தேர்தலில் நஜீப் வெற்றிக்காக தாய்லாந்து, புக்கெட்டில் காத்திருந்த ஜோ லோ!

கோலாலம்பூர், மே 21- 1எம்.டி.பி. ஊழலுக்கு பின்னணியாக இருந்ததாக கூறப்படும் பினாங்கைச் சேர்ந்தவரான ஜோ லோ என்று அறியப்படும் லோ தேக் ஜோ அண்மையில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை...

சாக்லெட், உணவுகளை போலீஸ் எடுத்துக்கொண்டதால் நஜீப் கோபம்! வழக்கறிஞர் தகவல்

கோலாலம்பூர், மே 19- நஜீப்பின் பிள்ளைகளின் வீட்டில் சோதனையை மேற்கொண்ட போலீசார் அங்கு குளிர்சாதன பெட்டியில் இருந்த சாக்லெட் மற்றும் உணவுகளை போலீஸ் எடுத்து சாப்பிட்டதற்கு டத்தோஸ்ரீ நஜீப் கோபம் கொண்டதாக அவரது வழக்கறிஞர்...

விசாரணை தகவல்களை கசிய விடாதீர்கள்; அமலாக்கத் தரப்பினருக்கு ரோஸ்மா வேண்டுகோள்

கோலாலம்பூர், மே 19- விசாரணையை மேற்கொள்ளும் அமலாக்கத் தரப்பினர்கள் அதுப்பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்படும் வகையில் கசிய விடக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர்...

1எம்டிபி விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர தயார்! – டான்ஸ்ரீ காலிட்

கோலாலம்பூர், மே 14- 1எம்டிபி முறைகேடு மீதான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார். நான் இன்னமும் பணியில் இருக்கிறேன். என்னை...

தமிழ் மலர் நாளிதழின் தளவாடங்கள், பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்.24- கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக அந்நாளிதழ் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது. தமிழ்...

கிள்ளானில் கொள்ளை: வைரலாகி வரும் வீடியோ பதிவு; மூவர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்.24 கிள்ளான், தாமான் பெர்க்லே மற்றும் தாமான் புக்கிட் கூடா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை போலீஸ் இன்று கைது செய்தது. இன்று அதிகாலை 4.00 மணியளவில்...

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 700 இடங்கள்! பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப். 7- உயர்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன்...

செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் : முத்தரப்பு பேச்சு வார்த்தை வெற்றி!

உலுசிலாங்கூர், ஏப். 6 செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமான பிரச்னைக்கு துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி கமலநாதன் சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளார். இத்தணை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளுக்கு தடையாய் இருந்து வந்த தரப்பினருடன் மிகப்...

சமூக சிந்தனையுடன் பயின்றால் தலைவன் ஆகலாம்! – கோபிநாத் பேச்சு

ஷா ஆலம், பிப். 11- எதை முடியாது என்கிறோமோ அதை முடித்துக் காட்டுவதுதான் வாழ்க்கையின் வெற்றி. உங்கள் பிள்ளைகளைச் சுயமாக சிந்திக்க விடுங்கள். மற்ற பிள்ளைகளோடு காலம் முழுவதும் ஒப்பிட்டு பேசிப்பேசி உங்கள் பிள்ளைகளைக்...

பெற்றோர்களை நெகிழச் செய்த ‘எழுத்தறிவித்தல் விழா!’ தமிழாசிரியர்களின் முயற்சிக்கு பிரகாஷ்ராவ் ஆதரவு

சுங்கை பூலோ , ஜன 27- கல்வித் தாய் சரஸ்வதி தேவியின் அருளாசி வேண்டி எழுத்தறிவித்தல் சடங்கை பக்திகரமாக செய்து முடித்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் பெருந்தகையினரை சுபாங் நாடாளுமன்ற தேசிய முன்னணியின் இந்தியர்...