தமிழகத்தின் வெளிநாட்டு முதலீட்டு ஈர்ப்பு சிறப்புத் தூரதாக மலேசியாவின் சரவணன் சின்னப்பன் தேர்வு !

கோலாலம்பூர் | 11/12/2021 :- வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான அரசின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக மலேசியாவைச் சேர்த்த தமிழர் திரு.சரவணன் சின்னப்பன் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,...

மாகவி பாரதிக்கு கைவசமானது தாளும் கோலும்தான் !

- நக்கீரன் - தமிழிலக்கிய நெடும்பாட்டையில் புதுக்கவிதை என்னும் புதுப்பாங்கை அறிமுகப்படுத்திய பெருங்கவி பாரதியாருக்கு இன்று(டிசம்பர் 11, 2021) 139-ஆவது பிறந்த நாள். எண்ணிய பொருள் கைவசமாக வேண்டும் என்று பாடிய பாரதிக்கு, எதுவுமே கைவசமாகவில்லை; இந்திய...

ஐஎன்ஏ படையில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா : 16 வயதிலேயே தலைமைப் பண்பு !

~ நக்கீரன் ~ கோலாலம்பூர் | 9/12/2021 :- மலாயாவில் நேதாஜி தலைமையில் இந்திய இராணுவப் படை எழுச்சியுடன் செயல்பட்ட நேரம் அது; மலாயா இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மலாயா விடுதலையைவிட இந்தியாவின் விடுதலைக்காக...

திரைவிமர்சனம் : மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்

16ஆம் நூற்றாண்டில் இன்றையக் கேரளத்தின் கோழிக்கோடு எனும் நாட்டை ஆண்ட பேரரசின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் பரம்பரையின் நான்காவது மரைக்காயராக இருந்த முகமது அலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து...

கலைவாணரும் கவிவாணரும்…

~ நக்கீரன் ~ கோலாலம்பூர் | 29/11/2021 :- கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் வள்ளல் என்று பெயர் பெற்றவர்கள் இருவர். இருவருமே மூன்றேழுத்துகளால் அறியப்பட்ட-வர்கள்; இன்னமும் மக்களால் புகழப்படுபவர்கள். அவர்களில் முதலாமவர் எம்ஜிஆர். அடுத்தவர்...

புகழ்பெற்ற நடன இயக்குநரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கோவிட்-19 தொற்றால் காலமானார் !

ஐதராபாத் | 29/11/2021 :- தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு...

தான்ஶ்ரீயின் வெற்றி பயணம் தொடரட்டும்! உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்து

தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் புரட்சிகர வாழ்த்துக்களை பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர்...

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை: தேசிய விருது விழாவில் இரஜினி உருக்கம்

டில்லி | 26/10/2021 :- தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் இரஜினிகாந்த் தெரிவித்தார். இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா...

சாட்டை துரைமுருகன் மற்றும் ழகரம் சீதையின் மைந்தன் ஆகியோரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் ! –...

கோலாலம்பூர் | 21/10/2021 :- தமிழக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உடைத்து, சட்டவிரோதமாக கேரளத்துக்கு கடத்துவதை கண்டித்துப் பேசிய, "சாட்டை" வலையொளி பேச்சாளர் துரைமுருகனையும் பெரியாரின் மர்ம மறுபக்கம் எனும்...

70 வயதில் முதல் குழந்தை ! இந்திய மூதட்டி சாதனை !

குஜராத் | 20/10/2021 இந்தியாவில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதால், உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், அவரும் இணைந்துள்ளார். குஜராத் மாநிலத்தின், Mora கிராமத்தை சேர்ந்த தம்பதி Givunben Rabari(70)-...