ஓபிஎஸ், ஈபிஎஸ் கைக்குலுக்கி இணைந்தனர்!
சென்னை
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல்...
தொப்புள் கொடி உறவுகளுக்கான நமது கடமை : தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளும் நிதியுதவியும் வழங்கும் ம.இ.கா.
கோலாலம்பூர் : மே 19:-
கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையில் “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களுக்கு விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கு...
ஆண்டாள் விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு பதிவு
இந்து கடவுள் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நகர செயலாளர் சூரி வடக்கு...
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
சென்னை:
ஓ.பி.எஸ். தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை...
அப்துல்கலாம் மணிமண்டபத்திற்குள் கேமரா, செல்போன் கொண்டு செல்ல திடீர் தடை
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மத்திய அரசின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 27-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி...
பிரபல இயக்குநரின் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ்
சென்னை | பிப்பரவரி 3 :-
இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க குக் வித் கோமாளி புகழ் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி....
பி.ஜே.பி. ஹெச்.ராஜாவிற்கு கிடைத்த மரண அடி!
சென்னை, செப்.16-
தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார். ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி அமோக வெற்றி பெற்றார்.
மொத்தம்...
குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது. கமல் அண்ணன் பரபரப்பு போஸ்ட்!
சென்னை, ஜூலை 20-
குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது பேஸ்புக்கில் இன்று கூறியுள்ள...
ஆஸ்ட்ரோவிலிருந்து அதிகமான இந்திய உள்ளூர் – அனைத்துலக முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் | ஏப்ரல் 7:-
பல்வேறு இந்திய சமூகங்களின் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஆஸ்ட்ரோ உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை கொண்டாடும் வண்ணம் முதல் ஒளிபரப்புக் காணும் 6 உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பெருமையுடன் வழங்குகிறது:...
பாதுகாப்பு வளையத்தில் ஜெயலலிதா இல்லம்
சென்னை:
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த சென்னை போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து வேதா நிலையத்தை நினைவு...