நடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல்!

சென்னை | ஏப்ரல் 17:- விவேக்கின் மரணம் குறித்து பார்த்திபன், ராதிகா, தேவி ஸ்ரீ பிரசாத், சுனைனா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை ராதிகா சரத்குமார்  விவேக் குறித்த தனது இரங்கல்...

உண்மைத் தன்மையை முழுதாய் அறிய தகவல்கள் திரட்டப் படுகின்றன ! ‘நேர்கொண்ட பார்வை’ பேட்டி நிகழ்ச்சியின் எதிரொலி !

கோலாலம்பூர் | ஜூன் 17:- அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த  வேலாயுதம் எனும் ஆடவர், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட 'நேர்கொண்ட பார்வை' பேட்டி நிகழ்ச்சியின் வாயிலாகத் தாம் மிகவும் மோசமான முறையில் மலேசிய...

தமிழகத்தின் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து !

கோலாலம்பூர் | மே 3:- எனது பெருமதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய இனிய நண்பர்மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதற்கும்,...

நூறு நாளில் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்! கமல் அறிவிப்பு

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர்...

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியப் பெண் !

எய்லட் (இஸ்ரேல்) | 13/12/2021 :- பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது....

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரை வலியுறுத்தினோம்

ஆண்டிப்பட்டி: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வினால் தமிழக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று...

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதி ஆனது

சென்னை: அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப்...

15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா

பெங்களூரு: புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது...

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் : டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.!!!

சென்னை, திசம்பர் 5:- மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6...

‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்! தமிழருவி மணியன்

வேலூர்: வேலூர் கே.வி.குப்பத்தில் பூங்கா, காந்தி சிலை மற்றும் பஸ் நிறுத்தம் திறப்பு விழா நடந்தது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் பூங்காவை திறந்துவைத்தார். காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள்...