திருச்சி, புனித சிலுவை கல்லூரியில் மலேசிய இலக்கியம் அறிமுகம்!

திருச்சி, ஆக. 7- 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. "இந்தியச் சிந்தனையில் செவ்வியல் இலக்கியங்கள்" எனும் தலைப்பில்...

நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை, ஆக.2- நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் தனது 71-ஆவது வயதில் காலமானார். புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி...

பாம்பைக் கடித்து பரபரப்பை ஏற்படுத்திய பாலகன்! 

பீகார், ஜூலை 30- நல்ல பாம்பு ஒன்று தன்னைத் தாக்க வந்தபோது அதனைப் பிடித்து, தலையைக் கடித்துத் துப்பிய 2 வயது பாலகனின் செய்கை உலகையே பிரமிக்க வைத்துள்ளது. இச்சம்பவம் இந்தியா, பீகாரில், பங்காட்வா எனும்...

தன்னம்பிக்கையின் உருவம்… சமூக சேவையில் தீவிரம்… மலேசியாவின் பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு ஒளிவிளக்கு – முனைவர் சத்தியவதி!

கோவை அயராத உழைப்பும், உன்னத பேரறிவும் இணைந்த மகிழ்வான தருணத்தில், மலேசியாவைச் சேர்ந்த முனைவர் சத்தியவதிக்கு ‘சிங்கப்பெண்ணே’ விருது வழங்கப்பட்டதோடு, உலகளாவிய கவனமும் முதன்மையான கௌரவமும் கிடைத்தது. அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற Global Business Connect...

வங்காளதேச இராணுவ விமான விபத்தில் 20 பேர் பலி; உலகத் தலைவர்கள் இரங்கல்

நியூ டெல்லி, ஜூலை 22- வங்காளதேச இராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்; 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்துயரச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் அதிர்ச்சியும்...

சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!  பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் கெளரவிப்பு 

சென்னை,ஜூலை 20- பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மலேசியா, பேரா மாநில அமைச்சராக பதவி வகித்து வரும் அ. சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது. தமிழ்மொழி வளர்ச்சியை உலகளவில் தொடர்ந்து முன்னெடுக்கும் நிறுவனமாக ...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை ஜூலை 18- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 77. கருணாநிதி - பத்மாவதி தம்பதியினரின்...

டொனால்ட் டிரம்புக்கு நாள்பட்ட நரம்பு பிரச்சனை! -வெள்ளை மாளிகை

வாஷிங்டன், ஜூலை 18- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு (79) கால்களில் வீக்கம் காரணமாக நாள்பட்ட நரம்பு பிரச்சனை (CVI) உறுதியானதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. வெள்ளை மாளிகையின் மருத்துவப் பிரிவு நடத்திய அல்ட்ராசவுண்ட் டாப்ளர்...

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்! 

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் தனது 87ஆவது வயதில் இன்று  காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள  இல்லத்தில் சரோஜா தேவி காலமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது...

விமானத்தைத் தவறவிட்டதால் உயிர் தப்பினேன்! மனம் உருகினார் பூமி சாவ்ஹான்

குஜராத், ஜூன் 13- சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்ட பூமி சாவ்ஹான் அந்த நிமிடங்களுக்காகத் தான்   இறைவனுக்கு நன்றி கடன்பட்டிருப்பதாக மனமுருகக்  கூறுகிறார். பூமி சாவ்ஹான் தனது கணவரோடு லண்டனில் வசித்து வருகிறார்....