ஏர் இந்தியா விமான விபத்து; ஒருவர் உயிர்ப்பிழைத்தார்!
புதுடெல்லி, ஜூன் 12-
லண்டனுக்கு 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து...
எம்.பி. ஆனார் கமல்ஹாசன்…
சென்னை, ஜூன் 12-
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன், மேலும் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட...
அஹமதாபாத் விமான விபத்து: குஜராஜ் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 130 மரணம்!
அஹமதாபாத், ஜூன் 12-
அஹமதாபாத் விமான விபத்தில் குஜராஜ் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 130 மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
இதில் இதுவரை 130...
242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது!
புதுடெல்லி, ஜூன் 12-
லண்டனுக்கு 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து...
தக் லைஃப்: கன்னட மொழி சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது! -கமல்ஹாசன்
சென்னை, ஜூன் 3-
தக் லைஃப் பட இசை வெளியீட்டின் போது, கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என, நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தது, சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அக்கூற்றுக்காக, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்...
போதைப் பொருள் மன்னன் கள்ளத் தனமாக மலேசியாவிற்குள் நுழைவு
கோலாலம்பூர், ஜூன் 1-அனைத்துலக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படும் நவின் சக்கார் என்ற இந்திய பிரஜையை போலீஸார் அண்மையில் கைது செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை நாடு கடத்தியதாக தேசிய போலீஸ் படைத் ...
மே 18 முள்ளிவாய்க்கால் தமிழர் தேசிய துயர நாள்!
மே 18ஆம் நாள், தமிழர்களின் தேசிய துயர நாளாகவும், முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள், ஈழத்தமிழர்களின் தாயக தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் (2009)...
தளபதி 69 படத்தின் பெயர் ஜனநாயகன்!
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில்...
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது
டெல்லி
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய...
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!
சென்னை, ஜன.26-
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார்.
அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். ஆயுர்வேத...











