சினிமா படமாகும் ரூபா ஐ.பி.எஸ். கதை

பெங்களூர், ஜூலை 25- பெங்களூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை கண்டு பிடித்து வெளியிட்டார். தற்போது ஜெயிலில் நடந்த முறை கேடுகள் பற்றி டி.ஐ.ஜி. ரூபா நாள்...

அப்துல்கலாம் வழியில் செயல்படுவேன்! -ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி, ஜூலை 25- கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக...

14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

டெல்லி, ஜூலை 25- நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து...

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தடை கேட்டு வழக்கு

சென்னை, ஜூலை 25- மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தடை கேட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்...

டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து

சென்னை, ஜூலை 25- அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது எழும்பூர் கோர்ட்டு பதிவு செய்த குற்றச்சாட்டை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது. அவரிடம் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, 3 மாதங்களுக்குள்...

‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர்கள், எம்.பி.க்கள் மனு

புதுடெல்லி, ஜூலை 25- மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில்,...

கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து: 11 பேர் பலி

சென்னை, ஜூலை 25- சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ்...

சகிப்புத்தன்மையே நமது பலம்

புதுடெல்லி, ஜூலை 25- நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரணாப் முகர்ஜி நேற்று டெலிவி‌ஷனில் தோன்றி நாட்டு...

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு என்ன?

சென்னை, ஜூலை 25- முன்னாள் மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வேலு எழுதிய ‘என் வாழ்க்கைப் பயணம்’ என்ற தன் வரலாற்று நூல் (சுயசரிதை) வெளியீட்டு விழா சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள...

துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் புகார்

புதுடெல்லி, ஜூலை 25- காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின்...