தயாராகிறது ரஜினியின் அரசியல் கட்சி

சென்னை, ஜூலை.25 -   சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கான அடிப்படை வேலைகள் மிக வேகமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் கட்சி, கொள்கைகள் குறித்து ரஜினியே அறிவிக்கவிருப்பதாக தமிழகத்தின் இணைய...

ரஜினிகாந்த் -கமல்ஹாசன் அ.தி.மு.க.வில் இணையலாம்!

மதுரை, ஜூலை 24- மதுரையில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளில் பொது மக்களுக்கு உதவிட...

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்!

சென்னை, ஜூலை 24- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:- வருகிற 27-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைக்கிற மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறாம். மருத்துவ கல்வி...

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்!

திருச்சி, ஜூலை 24- விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த...

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவாகிறது

சென்னை, ஜூலை 24- காற்றின் திசை அவ்வப்போது மாறுவது போல் அரசியல் காற்றும் மாறி மாறித்தான் வீசும் என்பதுதான் யதார்த்தம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் முதுமையும் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது....

வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி, ஜூலை 24- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிரணாப்...

ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமல் நெத்தியடி!

சென்னை, ஜூலை 21- ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரோ கபடி 'லீக்' போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி...

நேரடி பிரச்னைகளை குறிப்பிட்டு தமிழக அரசை சாடிய நடிகர் கமல்ஹாசன்!

சென்னை, ஜூலை 21- இதுவரை பிரச்சினைகளைப் பேசாமல், பொத்தாம் பொதுவாக அரசைச் சாடி வந்த கமல்ஹாஸன் இப்போது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்துள்ளார். இப்போது தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீட் பிரச்சினை,...

குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது. கமல் அண்ணன் பரபரப்பு போஸ்ட்!

 சென்னை, ஜூலை 20- குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது பேஸ்புக்கில் இன்று கூறியுள்ள...

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

டெல்லி, ஜூலை 0- ஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த...