மருத்துவ பயனீட்டு சாதன துறை வழி நாட்டிற்கு வெ.2,000 கோடி வருமானம்!

புத்ராஜெயா, பிப்.15- நாட்டின் பொருளாதாரத்திற்கு மருத்துவ பயனீட்டு சாதன துறை இவ்வாண்டு 2,000 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளும் அடங்கும் என்று  மருத்துவ பயனீட்டு சாதன...

மடானி அரிசி விவகாரம்: மக்களிடையே குழப்பம்

பெட்டாலிங் ஜெயா, பிப்.15- உள்நாட்டு வெள்ளை அரிசி (எஸ்.எஸ்.டி.) மற்றும் இறக்குமதி வெள்ளை அரிசி (எஸ்.எஸ்.ஐ.) ஆகியவற்றுக்கு பதிலாக வரும் 19ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி அமலுக்கு வரும் மலேசிய மடானி வெள்ளை அரிசி...

சிறப்பு செயலகத்தை மித்ரா அமைக்க வேண்டும்! -டத்தோ சிவராஜ் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப்.14-     இந்திய சமூக விவகாரங்களைப் பாதுகாக்கவும் வியூகங்களை வரைவதற்கும் 3 சிறப்பு செயலகங்களை மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு (மித்ரா) அமைக்க வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ்...

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரின் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

கோலாலம்பூர், பிப் 9- சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, குறிப்பாக சீன நண்பர்களுக்கு இனியப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான வ.சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில்...

கூட்டுறவு கழக உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்! -‘இக்மா’வுக்கு டத்தோ ஆர்.ரமணன் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, பிப்.9- தனது உறுப்பினர்களுக்கு நிர்வாக ரீதியிலான பயிற்சிகளை வழங்குவதைத் தீவிரப்படுத்தும்படி மலேசிய கூட்டுறவு கழகத்தைத் (இக்மா) தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கேட்டுக் கொண்டார். நாட்டில்...

துங்கு அப்துல் ரஹ்மான் உபகாரச் சம்பளம்: இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! -டத்தோ ஆரோன் அகோ டாகாங்

புத்ராஜெயா, பிப்.8- துங்கு அப்துல் ரஹ்மான் உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு உயர்கல்வி மாணவர்கள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொது அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் இளங்கலை பட்டப்...

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நம்மிடையே ஒற்றுமை வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப்.8- இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும்  நம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார். இன்று சிப்பாங் தொகுதி மஇகாவின் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை...

பாடில்லா அமைச்சு “பெத்ரா”வாக பெயர் மாற்றம்!

பெட்டாலிங் ஜெயா, பிப்.8- அமைச்சரவை நேற்று நடத்திய கூட்டத்தில் எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சை எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சாக (பெத்ரா) பெயர் மாற்றம் செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தப்...

பி.கே.ஆரிலிருந்து வெளியேறினார் சுரேந்திரன்!

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-    வாக்குறுதி அளித்தபடி புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் பி.கே.ஆர். தோல்வியுற்றதைத் தொடர்ந்து அதன் முன்னாள் உதவி தலைவர் என்.சுரேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகினார்.    முன்னதாக ஜசெகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி...

மித்ராவின் நிலை மீது உடனடி தீர்வு தேவை!

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-    மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் வைக்கப்படுமா அல்லது பிரதமர் துறையின் கீழ் வைக்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க...