சீனப் புத்தாண்டை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் இலவச டோல்! -டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர்

பெட்டாலிங் ஜெயா, பிப்.7- வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பயனர்கள் இலவச டோல் அனுகூலத்தைப் பெறலாம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். நாளை...

டிஜிட்டல் தொழில்நுட்ப மிளகாய் தோட்டத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் வருகை!

கிள்ளான், பிப்.6- கிள்ளானில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிளகாய் பயிரிடும் முறை குறித்து நேரில் காண்பதற்காக அத்தோட்டத்திற்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் நேரடியாக வருகை மேற்கொண்டார். இத்திட்டம் மலேசிய டிஜிட்டல் ஊக்குவிப்பு திட்டத்தின்...

புதிய இலாகா, புதிய பாடத் திட்டங்களை அமைச்சு ஆராயும்! -டத்தோஸ்ரீ ஸம்ரி

கோலாலம்பூர், பிப்.6- நடப்பு தொழில்துறை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு புதிய இலாகா, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து உயர்கல்வி அமைச்சு ஆராயும் என்று அதன் அமைச்சர்...

சீனப் புத்தாண்டு மலேசியர்களுக்கான ஒரு முக்கிய கொண்டாட்டம்! -என்றி லாய்

கோலாலம்பூர், பிப்.6-   சீனப் புத்தாண்டு என்பது இனம் அல்லது வாழ்க்கைப் பின்னணியைப் பாராமல் மலேசியர்களுக்கான ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்று வங்சா மாஜு பி.கே.ஆர். தொகுதி தலைவர் என்றி லாய் தெரிவித்தார். சீனர்களுக்கு இது...

வெங்காயத்தின் கையிருப்பு போதுமானதாக உள்ளது! -அமைச்சர் முகமட் சாபு

தங்காக், பிப்.5- தனது வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்த போதிலும் இந்நாட்டில் அதற்கான கையிருப்பு போதுமான அளவில் உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்திற்கான அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார். வெங்காயத்திற்கு...

நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் சமுகத்தினரின் பங்களிப்பு அளப்பரியது! டத்தோ அப்துல் ரஹ்மான் புகழாரம்

கோலாலம்பூர், பிப்.5- இந்திய முஸ்லிம் சமூகத்தினர் நாட்டிற்கும் அதன் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றி வருகின்றனர் என்று மனிதவள துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். மிம்கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின்...

புற்று நோய் மரணச் சம்பவங்கள் 2022இல் அதிகரிப்பு! -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

கோலாலம்பூர், பிப்.5- மலேசிய புள்ளி விவர துறை 2023ஆம் ஆண்டுக்கான மலேசிய சுகாதார புள்ளி விவர அறிக்கையின் அடிப்படையில் மரணச் சம்பவங்களுக்கான 4ஆவது மிகப் பெரிய காரணமாக புற்றுநோய் இருப்பதைக் காட்டுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில்...

30 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்: மலேசியாவைப் பிரபலப்படுத்தும் பணியில் கதிரவன்!

கோலாலம்பூர், பிப்.5- உலகிலுள்ள 106 நாடுகளை மோட்டார் சைக்கிளில் வலம் வருவதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமது பயணத்தைத் தொடங்கிய மலேசியரான கதிரவன் சுப்பராயன், (வயது 63) தற்போது 32 நாடுகளில்...

மிம்கோய்ன் விருது விழா: டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கோலாலம்பூர், பிப்.4- தலைநகரில் நடைபெற்ற மிம்கோய்ன் விருது விழாவில் இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவரும் கோலாலம்பூர் பொருளாதார வர்த்தக மன்றத் தலைவரும் நம்பிக்கை குழுமத்தின் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் முஹம்மத் இக்பால் வாழ்நாள் சாதனையாளர்...

ஜெயபக்தி நிறுவனத்திற்கு “தமிழ் இலக்கிய மரபு காவலர் விருது” தமிழக அரசு வழங்கியது

கோலாலம்பூர், பிப்.3- ஆசியாவின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகாலயமாகத் திகழும் ஜெயபக்தி நிறுவனம் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் "தமிழ் இலக்கிய மரபு  காவலர் விருது" வழங்கி   கௌரவிக்கப்பட்டுள்ளது.   சென்னை உலக வர்த்தக மையத்தில் ஜனவரி 16ஆம் தேதி...