மலாய் மொழியும் மலேசியர்களும் (நாமும்)

(ஜெயமோகன் பாலசந்திரம்) மொழியை வெறும் தொடர்பு சாதனமாகப் பார்ப்பதுதான் நாகரீகம் என்று நம் மூளையில் பதித்துவிட்டனர். ஆனால், மொழியென்பது அதற்கும் மேலானது என்பதனை அனைவரும் புரிந்து கொண்டால் சிறப்பு. 1. நெருப்புக்குப் பிறகு மனிதன் கண்டுபிடித்த...

தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்

உலக மக்கள் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும். காலமாற்றத்தால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது அதன் உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1952ஆம்...

எம்ஏசிசி ஆணையருடன் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபை சந்திப்பு

கோலாலம்பூர், அக்.26- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள புவான் லத்தீஃபா கோயாவுடன்  கோலாலம்பூர் மற்றும் இந்திய வர்த்தக சபை செயற்குழு மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தியது. தலைவர் டத்தோ...

ரத்த தான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும்! -கணபதி ராவ் வலியுறுத்து

செராஸ், ஜூலை 25- ஆபத்து அவசர வேளைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தைப் பெறுவதற்கு ஆங்காங்கே ரத்த தான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம். நோயாளிகளின் தேவையை உணர்ந்து சில அமைப்புகள்...

தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஜித்ரா, ஜூலை 18- தமிழ்ப்பள்ளளி ஆசிரியர்களின் தரம் மற்ற இனப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உள்ளது என கூறும் நிலையில், தலைசிறந்தவர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் விளங்கிறார்கள் என்பதற்கு பல சாதனைகளை அவர்கள் தொடர்ந்து புரிந்து...

கிம்மா 43ஆவது பேராளர் மாநாடு வரும் 15 ஆகஸ்ட் 2021ல் நிகழ்நிலை (Online) மூலமாக நடைபெறும் ! –...

0
கோலாலம்பூர் | 29/7/2021 :- அண்மைய காலங்களில் நம் நாட்டில் தொடர்ந்து; உயர்வு கண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20.02.2021 நடைபெறவிருந்த கிம்மாவின் 43ஆவது பொதுக்கூட்டமும் 2020-2023...

உலகளாவிய அறிவியல் போட்டி : தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்!

கோலாலம்பூர், ஜூலை 12- மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற மண்ணை பரிசோதிக்கும் கருவியை கண்டுபிடித்து, தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச்...

ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு

கோலாலம்பூர், டிச. 6 நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு சிந்தனையும் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வும் சிந்தனையும் பொதுமக்களிடம் அதிகமாக இருக்கின்ற வேளையில்...

தமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்!!

0
பினாங்கு-17 ஏப்ரல் தாய்மொழியான தமிழ்மொழி மீதான பற்றுதலை இளைய தலைமுறையினரிடையே அதிகரிக்கச் செய்வதில் பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேந்த இந்திய பண்பாட்டு கழகத்தின் முயற்சி மாணவர்களிடையே  பெரும் பங்களிப்பை அளித்திருக்கின்றது. தமிழ் துறையே இல்லாத இந்தப்...

பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!

பழனி. மார்ச் 25- பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும்...