பகுதி உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்! அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் அக் 29-நாட்டில் உள்ள பகுதி அரசு உதவிபெறும் தமிழ்ப் பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்கப்படும் என்ற செய்தி வரவேற்கக் கூடியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ...

1,200 பேருக்கு உதவி பொருட்கள்! சிலாங்கூர் & கோலாலம்பூர் சமூகநல சங்கம் வழங்கியது

பூச்சோங், டிச. 18- சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சமூகநல சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உபகரண பொருட்களும் பொது மக்களுக்கு உணவு பொருட்களும் வழங்கப்பட்டன. இங்குள்ள பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 600 மாணவர்கள் புத்தக...

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மகிழ்ச்சியில் ஷிவானி!

சிரம்பான், ஜன.8-   தனது குடியுரிமை விவகாரம் காரணமாக கடந்த ஓராண்டுக்குப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த ஷிவானி (வயது 10) இவ்வாண்டு மீண்டும் பள்ளிக்குச் செல்லவிருப்பதால் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.    “என் மகளின்...

நாங்கள் உண்மையிலேயே மலேசியர்கள்! நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறோம் -அமைச்சர் கோபிந்த் சிங்

புத்ரா ஜெயா, ஜன 14- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் தாய்மொழிகளில் பேசுவதாலும் தங்கள் சொந்த கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி பேசுவதாலும் இந்த...

திறமையான, அணுகக்கூடிய & வசதியான சேவை அமைப்பை டிஜிட்டல் அமைச்சு உறுதிப்படுத்தும்!

புத்ராஜெயா, ஜன.22- இன்று காலையில் நடைபெற்ற முதல் மாதாந்திர பேரணியில் டிஜிட்டல் அமைச்சின் அனைத்து பணியாளர்களும் உற்சாகமாக ஒன்று கூடினர். டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் துணை அமைச்சர்,...

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரின் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

கோலாலம்பூர், பிப் 9- சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, குறிப்பாக சீன நண்பர்களுக்கு இனியப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான வ.சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில்...

தரமிக்க கற்பித்தல் மூலம் தரமான மாணவர்களை உருவாக்குவீர்! செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

கோலாலம்பூர், மே 16-இந்திய சமுதாயத்தின் நலன் கருதி ம.இ.கா மேற்கொள்ளும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ப தரமிக்கக் கற்பித்தல் மூலம் தரமான மாணவர்களை உருவாக்கும்படி ஆசிரியர்களை ம.இ.காவின் செனட்டர்...

30 மாணவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு மறுப்பு:உயர்கல்வி அமைச்சு உடனடியாகத் தலையிட வேண்டும்!டத்தோ நெல்சன் வேண்டுகோள்

கோலாலம்பூர், செப்.14- மெட்ரிகுலேஷனில் சிறப்புத் தேர்ச்சி பெற்றும் 30 இந்திய மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன் என்று மஇ கா கல்வி குழு தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன்...

தேசிய நீர் சேவை ஆணைய சட்டத்தில் திருத்தம்!-சார்லஸ் சந்தியாகோ தகவல்

புத்ரா ஜெயா, செப்.28- செடிகள் மற்றும் பூங்காவிற்கு நீர் பாய்ச்சுவது உட்பட தேவையற்ற நடவடிக்கைகளுக்கு  நீர் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில்  தேசிய நீர் சேவை ஆணையத்தின் (ஸ்பென்)  655  ஆவது சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்...

ஸ்ரீமுருகன் நிலைய கார்த்திகை தீப விழா:தலைமையேற்கும்படி அமைச்சர் சிவகுமாருக்கு அழைப்பு

கோலாலம்பூர் அக் 17-ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் நிலையத்தில் மாபெரும் கார்த்திகை...