சீபீஸ்ட் ஆலய நிலத்தை வாங்க வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கினார்

கோலாலம்பூர், நவ 30 சீபீல்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நிலத்தை வாங்கி அதே இடத்தில் ஆலயத்தை நிலைநிறுத்த நாட்டின் பிரபல தொழிலதிபர் வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கியுள்ளார். பல பிரச்னைகளை கொண்ட அந்த நிலத்தை...

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள்,  குறைந்த தேர்ச்சி பெற்றவர்களின் முயற்சி தொடரட்டும் -டான்ஸ்ரீ...

கோலாலம்பூர், மார்ச் 14- நாடு தழுவிய நிலையில் வியாழக்கிழமை வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த...

நல்லன் தனபாலனின் “ஜீரோ ஹங்கர்” பரிவுமிக்க மெர்டேக்கா பயணத் திட்டம்

0
கிள்ளான் | 2/9/2021- பரிவுமிக்க சமுதாய லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தில் “ஜீரோ ஹங்கர்” பயணத் திட்டத்தைத் தாங்கள் தொடங்கியதாக கிள்ளான் தேசிய கூட்டணி சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லன்...

தமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம்

கோலாலம்பூர், ஜன 28 தென்னாசியாவில் பழமை வாய்ந்த நாளிதழ்களில் ஒன்றாக விளங்கும் தமிழ்நேசன் இந்த மாதத்தோடு நிறுத்தப்படுகின்றது. பிப்ரவரி 1ஆம் தேதி தொடக்கம் தமிழ்நேசன் நாளிதழ் வெளி வராது என்ற செய்தி கசிந்துள்ளது. குறிப்பாக அங்கு...

தமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில் மோகன் ஷாணுக்கு என்ன சிக்கல்?

கோலாலம்பூர், ஜூன் 18- திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன் ? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ் மொழியில் ஓதி...

கோலா லங்காட் வட்டார எஸ்பிஎம் மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு

கோலா லங்காட், செப்டம்பர் 29- கோலா லங்காட் நாடாளுமன்றத் தலைமையகம் மற்றும் கோலா லாங்காட் வட்டார கல்வி இலாகா இணைந்து ஏற்பாடு செய்த எஸ்பிஎம் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. காலை...

ASTI ஏற்பாட்டில் இளம் ஆய்வாளர்களின் சாம்பியன் லீக் 2019: தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

ஷா ஆலம், ஏப்ரல்  1- தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென நாடு தழுவிய அளவில் நடைப்பெற்று வரும் அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் அறிவியல் விழா மாணவர்களிடையே அறிவியல் பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி,...

பெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானார்! – டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்

பெர்லீஸ், ஆக.10- பெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானது தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். பெர்லீஸ் மாநில ம.இ.கா வழி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியிருந்த...

தேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம்...