இன்பமும் மகிழ்ச்சியும் தொடர்ந்து நிலைக்க வேண்டும்..!-டத்தோ சுரேஷ்ராவ்

இன்பம் பொங்கும் தீபத்திருநாளில் நமது ஒற்றுமையை நிலைநாட்டி சதோஷமாகவும் ஒற்றுமையாகவும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம். இந்த தீபத்திருநாள் நமக்கு வெற்றிகளைத் தேடித்தரும் வகையில் இந்திய சமுதாயம் அனைத்து துறைகளிலும் வெற்றிநடைப்போட மனதார தமது தீபாவளி...

நாங்கள் உண்மையிலேயே மலேசியர்கள்! நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறோம் -அமைச்சர் கோபிந்த் சிங்

புத்ரா ஜெயா, ஜன 14- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் தாய்மொழிகளில் பேசுவதாலும் தங்கள் சொந்த கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி பேசுவதாலும் இந்த...

வாழ்க்கை செலவினத்தை குறைக்க எல்ஆர்டி அருகே வீடமைப்பு திட்டம்: அமைச்சர் ஜூரைடா கமாருடின்

அம்பாங், அக்.20- அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் முயற்சியாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை எல்ஆர்டி நிலையங்கள் அருகே வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ள இலக்கு வகுத்திருப்பதாக அதன் அமைச்சர் ஹாஜா ஜூரைடா...

சேவியர் ஜெயகுமார் அமைச்சராக வாய்ப்பு!

கோலாலம்பூர், ஜூன் 12 நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் விரைவில் விரிவுப்படுத்தவிருக்கும் அமைச்சரவை பட்டியலில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் டத்தோ சைபுடின் அப்துல்லா டத்தோ...

நவீன்ராஜ் மாணவனின் மருத்துவ படிப்பிற்கு அபிராம் இயக்கம் நிதி வழங்கியது

ஈப்போ மார்ச் 9- மருத்துவ படிப்பை முடிப்பதற்கு நிதி பிரச்சனையை எதிர்நோக்கிய ரா.நவீன்ராஜிற்க்கு அபிராம் இயக்கம் வெ.12,000 வழங்கியது. இந்தோனோசியாவில் இறுதி ஆண்டு கல்வியை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் கல்வியைச் நிறைவு செய்ய வெ....

அமைதி பேரணியில் அரசியல் கூடாது! – குணசேகரன் குப்பன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22- ஜாவி எழுத்து விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் புரட்சி எனும் அமைதி பேரணியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்குமென மலேசிய மக்கள்...

செமினியில் 3000 இந்திய வாக்காளர்களை மஇகா வென்றெடுக்கும்! – டத்தோ அசோஜன் நம்பிக்கை

செமினி, பிப். 22- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் 3,000 இந்திய வாக்காளர்களை தேசிய முன்னணிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) ஈடுபட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை சந்தித்து விட்டோம்...

கண்பதிராவ் தலையீட்டால் தப்பியது கிள்ளான் காளியம்மன் கோவில்!

கிள்ளான், ஆக. 21 கிள்ளான் கம்போங் எங் ஆன் TNB காந்தாலை டவர் 275 ( kv) அருகில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உடைபடப்போவதாக 14 நாட்களுக்கு முன்பாக, அதாவது...

வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஜூலை 17- குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார்.  அண்மையில்...

விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், குணசேகரன் கைது!

கோலாலம்பூர், அக். 10- மலாக்கா நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காடிக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி...