களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு 1 லட்சம் மானியம்!

களும்பாங், ஆக. 13- இந்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது என கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ...

ரவாங்கில் தேசிய அளவிலான திருக்குறள் மனனப் போட்டி!

ரவாங், ஜூலை 12- ரவாங்கில் இயங்கி வரும் கிரி சக்தி ஞானசபை கன்னியாகுமரி காளிமடம் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தின் ஏற்பாட்டில் 10ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய நிலையிலான திருக்குறள் மனனப் போட்டி...

தமிழுக்கு இயாசாவின் தொண்டு அளப்பரியது! 

கிள்ளான், நவ. 6- கிள்ளானில் பதினேழு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நூற்று இருபது மாணவர்களுக்கு மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் நான்கு நாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம், படிவம் மூன்று...

இந்திய மாணவர்களுக்கு வெ. 15 லட்சம் உபகாரச் சம்பளம்! ஹெல்ப் பல்கலை-கேஎல்எஸ்ஐசிசிஐ உடன்படிக்கை கையெழுத்து

கோலாலம்பூர், ஜூலை 24- வசதி குறைந்த இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்களின் உயர்கல்வியைத் தொடர ஏதுவாக ஹெல்ப் பல்கலைக்கழகம் 15 லட்சம் வெள்ளி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு  முந்தைய படிப்பு, ஏ...

பினாங்கில் மாநகர் மன்ற உறுப்பினர் ஆர்.காளியப்பன் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்!

பினாங்கு ஆக 1. அபாய வேளைகளில் நம்மை தற்காத்துக் கொள்ளும் அதே வேளையில் பிற உயிர்களையும் அழிவுகளையும் காப்பாற்றுவதற்கு வகை செய்யும் உத்திகளை பினாங்கு மாநில மாநகராண்மைக் கழக உறுப்பினராக செயல்பட்டு வரும் ஆர்.காளியப்பன்...

பெட்ரோல் விலை உயர்கிறது! டீசல் விலையில் மாற்றம் இல்லை

புத்ராஜெயா பிப்ரவரி 15- சனிக்கிழமை தொடக்கம் ரோன் 95, 97 பெட்ரோல் விலை ஒரு காசு உயர்வு காண்கின்றது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரோன்...

மின்னல் பண்பலையில் இன்று இரவு மணி 10.15-க்கு.. “விடியல்”

4ஆம் தொழிலியல் புரட்சியை நோக்கி நாம் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு கல்வித் துறையிலும், வேலை சந்தையிலும் புத்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. தொழில்நுட்ப பயிற்சிகளை கற்றுத் தேர்ந்த...

உயர்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்கள் சேர்ப்பு: 7 விழுக்காட்டை எட்ட வேண்டும்! – டத்தோ...

செர்டாங், டிச.10-       நாட்டிலுள்ள உயர்கல்வி  நிலையங்களில் புதிதாகச் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக நிர்ணயிக்கும்படி  அரசாங்கத்தை  ஐ.பி.எப். தேசியத் தலைவர், டத்தோ லோகநாதன்  கேட்டுக் கொண்டார்.      தகுதியான மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்விக் கூடங்களில்...

இந்தியர்களுக்கு சேவையாற்ற காத்திருக்கிறேன்! – துன் மகாதீர்

காப்பார், பிப். 4- தாம் மீண்டும் ஒருமுறை பிரதமரானால் இந்தியர்களின் தேவைகள் மீது அதிக அக்கறை செலுத்தவிருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி அளித்தார். முன்னதாக கடந்த மாதம் 7ஆம்...

அடையாள ஆவணங்கள் விவகாரத்தில் சட்டத்தில் தளர்வு அவசியம்! – செனட்டர் டத்தோ சம்பந்தன்

கோலாலம்பூர், ஆக. 15- மலேசிய இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட சட்டத்தில் தளர்வு அவசியமென ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் வலியுறுத்தினார். 3,407 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமென பிரதமர்...