சமையல்காரர்களாக உள்ளூர் வாசிகள்? இப்போதைக்கு சாத்தியமில்லை! டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர், ஜூன், 26- மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் உள்ளூர் சமையல்காரர்களை பயன்படுத்த வேண்டுமென மனிதவள அமைச்சர் குலசேகரன் வழங்கியுள்ள ஆலோசனை இப்போது சாத்தியமாகாது என லெபோ அம்பாங் பாரம்பரிய இந்திய வர்த்தகச் சங்கத்தின்...

மொழி நம் பண்பாட்டின் விழி!டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தாய்மொழி தின வாழ்த்து

கோலாலம்பூர், பிப். 21- மொழி நம் பண்பாட்டின் விழி.மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே...

படைப்பாற்றலே இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மாபெரும் சக்தி! ‘தன்னம்பிக்கை’ பாலசுப்பிரமணியம்

கோலாலம்பூர், மார்ச் 13-படைப்பாற்றல் என்பது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மாபெரும் சக்தியாகும். ஆகையால், பெண்கள் உட்பட அனைவரும் புதிய திறமையை அல்லது கலையை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார் நாட்டின் பிரபல தன்முனைப்பு...

அடையாள ஆவண சிக்கல்; பதிவு அலுவலகத்தில் நிலவும் தடைகள் களையப்படும்; விரைவில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் -அமைச்சர் வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை 20- அடையாள் ஆவண சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் தொடர்பில் தேசிய பதிவு அலுவலகத்தில் நிலவும் ஒருசில ந்டைமுறைத் தடைகள் களையப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்....

மலேசியர்களின் எம்ஜிஆர் பற்று மாறவில்லை!

கோலாலம்பூர், செப். 10- தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் மீதான மலேசிய இந்தியர்களின் பற்றும் பாசமும் தங்களை மலைக்கச் செய்துள்ளதாக வெளிநாட்டுப் பேராளர்கள் மனம் நெகிழ்ந்தனர். புரட்சித் தலைவரின் வாழ்க்கைத் தத்துவங்களையும் கொள்கைகளையும்...

இந்தியாவில் இருக்கும் மலேசியர்களைத் தாயகத்திற்குக் கொண்டு வரும் செலவை மஇகா ஏற்றது!

கோலாலம்பூர், மார்ச் 20- கோவிட் 19 தொற்றுக் காரணமாகச் சென்னை, திருச்சி உட்பட இதர விமான நிலையங்களில் மலேசியர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இச்சூழ்நிலையில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செலவை மஇகா...

மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நவனீஷ்க்கு உதவ கோரிக்கை

கோலாலம்பூர், மே 18- பிறந்து இரண்டு மாதங்களே ஆன நவனீஷ் ஸ்ரீதரன் மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி பிறந்த அக்குழந்தை மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு...

பத்துமலை ஐயப்பன் கோவிலுக்கு வெ. 20,000 மானியம்! -அமைச்சர் கோபிந்த் சிங் வழங்கினார்

பத்துமலை, ஜன 16- பத்துமலையில் அருள் பாலித்து கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு...

கோவிட் 3ஆவது தடுப்பூசி: உத்தரவு விரைவில் வெளியிடப்படும் -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

புத்ராஜெயா, டிச.14- அண்மைய காலமாக கோவிட் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஊக்கத் தடுப்பூசி நோய்த் தடுப்புத் திட்ட அமலாக்கத்திற்கான உத்தரவை அரசு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி...

பணிகளைத் தோளில் சுமந்து கைகளில் விருது பெற்ற இளைஞர்கள்..!

கற்றல் கற்பித்தல் மட்டுமின்றிச் சீருடை இயக்கத்திலும் மலேசிய இந்தியர்கள் உலக அளவில் சிறந்தவர்கள் என்பதைப் போர்டிக்சன் பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான குகனேஸ்வரன் தமிழ்மணி மற்றும் அரச சாரணர் பார்த்திபன் காத்தவராயன்...