இசைக் கலைஞருக்கு வெ.13 ஆயிரம் உதவி நிதி

பெட்டாலிங் ஜெயா, நவ. 28- என்றும் இனிமை - 4 கலைநிகழ்ச்சியின் வழி கிள்ளானைச் சேர்ந்த கலைஞர் தமிழ்ச்செல்வம் கருப்பையா என்பவருக்கு 13,000.00 வெள்ளி உதவி நிதி வழங்கப்பட்டது எனக் கலைநிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத்...

தவறான தகவல்களை பரப்பாதீர்! – டிரா சரவணன்

கோலாலம்பூர், நவ, 28- அடையாள ஆவணப் பிரச்சனைகளைக் களைவதில் முனைப்பு காட்டி வரும் டிரா மலேசியா 2011ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் இலாகாவுடன் இணைந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  தன்னார்வ இயக்கமான டிரா மலேசிய இந்தியர்களிடையே...

அறிக்கை விட்டே அரசியல் நடத்துங்கள்! – மைபிபிபி மீது பார்த்திபன் காட்டம்

கோலாலம்பூர், நவ. 27- கட்சியின் தலைவருக்கு விசுவாசமாக இருப்பது சாதாரணமான ஒன்று என்றாலும் அதில் துளி அளவாவது உண்மை இருக்க வேண்டும். அதைவிடுத்து, கோமாளித்தனமாக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்வது சிறப்பென்று மைபிபிபி கட்சியின்...

எதிர்கட்சியினரால் இந்தியர் பிரச்னைகளில் தீர்வு காண முடியாது! -டத்தோ கோகிலன் பிள்ளை

கோலாலம்பூர், நவ. 27- நம்பிக்கை கூட்டணி வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினால் இந்தியர்களின் சிவப்பு அடையாள அட்டை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமானா கட்சியின் தேசிய தலைவர் மாட் சாபு கூறியிருப்பது...

தேர்தல் நெருங்கினால் அனுதாபத்தை தேடுவார் வேதமூர்த்தி! – டத்தோஸ்ரீ தேவமணி

கோலாலம்பூர், நவ. 27-  ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி ம.இ.காவையும் தேசிய முன்னணியைப் பற்றியும் குற்றம் சாட்டிப் பேசியதை ம.இ.கா.வின் துணைத் தலைவரான டத்தோ எஸ்.கே. தேவமணி வன்மையாக மறுத்துள்ளார். எனக்கு வேதமூர்த்தியைப் பற்றித் தெரியும்....

நஜீப்பிற்கே இந்தியர்களின் ஆதரவு! – நல்லா

கோலாலம்பூர், நவ. 27- எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில், இந்திய சமூகத்தின் ஆதரவோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பெரும் வெற்றியைப் பெறுவார் என்று செனட்டர் எஸ். நல்லகருப்பன் குறிப்பிட்டுள்ளார். மலேசிய இந்திய ஐக்கிய...

சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியில் மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறை!

கோலாலம்பூர், நவ.22- நவீன கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியில் மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பறைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமான டத்தோ...

ம.இ.கா.வில் மீண்டும் இணையும் அந்த 4 பேர்!

கோலாலம்பூர், நவ. 21- டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்து, தொடர் போராட்டங்களில் குதித்த ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் தீவிர ஆதரவாளர்களான ராமலிங்கம், ஹெண்ரி, டத்தோ ராஜூ,...

மலேசிய படைப்புகள் தரத்தின் உச்சமா?

மலேசிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதும், பின்னர் காட்சிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்படுவதுவும், அதனைத் தொடர்ந்து படத்தை திரையிடுவதை நிறுத்துவதும் தொடர் கதைதான். இந்த கதைக்கு முடிவெழுத இதுவரையில் யாரும் முன்வரவில்லை. அப்படி முன்வருபவர்களையும்...

காஜாங் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டி!

காஜாங், நவ.20- காஜாங் தமிழ்ப்பள்ளியின் 41ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு படிநிலை ஒன்று, படிநிலை இரண்டு என இரு பிரிவாக இரு நாள்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. குறுகிய...