சாதனையாளர்கள் பாராட்டப்பட வேண்டும்!
கோலாலம்பூர், ஆக. 7-
வர்த்தகத்துறையில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ததோடு சமுதாயச் சேவையிலும் ஈடுபட்டு வந்த மாபுப் உணவக உரிமையாளர் டத்தோ ஹாஜி சீனி அப்துல் காதருக்கு மேன்மை தங்கிய பஹாங் சுல்தான்...
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கல்வி யாத்திரை!
கோலாலம்பூர், ஆக. 6-
இந்திய சமுதாயம் கல்வியில் உருமாற்றம் காண வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி யாத்திரை தேசிய நிலையில் 3 ஆண்டுகளுக்கு...
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடரும்!
கோலாலம்பூர், ஆக. 4-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான், எதிர்வரும்...
சீபில்டு தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண அஸ்மின் அலி முன்வரவேண்டும்
கோலாலம்பூர், ஆக. 2-
சுபாங் ஜெயா, ஜாலான் பூச்சோங் பழைய சீபில்டு தோட்டம் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலப் பிரச்னைக்கு தீர்வு காண சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்வரவேண்டும்...
அன்பழகன் குடும்பத்திற்கு டத்தோ மலர்விழி குணசீலன் உதவி
பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ்...
அறம் இயக்கத்தின் பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு
கோலாலம்பூர், ஆக.1-
அறம் இயக்கத்தின் 3ஆவது தமிழ் மாநாடான பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு வருகின்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00...
பார்வை குறைபாடுடையோருக்கு இலவச கண் கண்ணாடிகள்!
கோம்பாக், ஜூலை 31-
கோம்பாக் தொகுதியின் ஆதரவில் தாமான் சமுத்திரா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான...
தைப்பிங் மின்சுடலை எப்போது செயல்படும்!
தைப்பிங், ஜூலை 27-
தைப்பிங் இந்து மயானத்தில் கட்டப்பட்ட நவீன மின்சுடலை பூர்த்தியாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்படாமல் இருப்பது குறித்து வட்டார மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில்...
முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல்!
பூச்சோங், ஜூலை 27-
பூச்சோங் 14ஆ-வது மைல் இடைநிலைப்பள்ளியில் பயின்று 2006-ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஒன்றுக்கூடல் கடந்த ஜூலை 15ஆம் தேதி...
ம.இ.கா.வை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும்!
தைப்பிங், ஜூலை 25-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது இந்தியர்களின் கடமையாகுமென பேரா மந்திரி புசார் செயலாளரின் சிறப்பு அதிகாரியும், தைப்பிங் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத்...