மலாயா பல்கலைக்கழகத்தின் 5ஆம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0!
2018-ஆம் ஆண்டிற்கான மலாயா பல்கலைக்கழகத்தின் ஐந்தாம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0 எனும் நிகழ்ச்சி அடுத்த மாதம் அதாவது 24.02.2018 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை நோக்கமானது (PRAISE...
பிறப்பு பத்திரமின்றி தள்ளாடும் குடும்பம்! களமிறங்கியது டிரா மலேசியா!
சிரம்பான், ஜன 20-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் அடையாள ஆவணமின்மையால் நெரிகிரி செம்பிலானில் அவதியுற்று வருகின்றனர். இவர்களில் தாயாராகிய கமலா தேவிக்கு ஆவணங்கள் ஏதுமில்லாததால் இவருடைய பிள்ளைகள் ஐவருக்கும் பிறப்பு பத்திரம் பெற...
பாகான் டாலாமில் பவர் ரன்! 3000 பேர் பங்கெடுப்பு
பாகான் டாலாம், ஜன 20-
எம்.ஐ.எஸ்.சி.எப் எனப்படும் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஆதரவோடு பினாங்கு பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் பவர் ரன் போட்டிகள் நடைபெறவிருக்கிறது என போட்டி ஏற்பாட்டுக் குழுத்தலைவரும்...
சிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்!
டாமன்சாரா, ஜன. 19-
ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு டாமன்சாராவில் இயங்கும் 'ஏஆர் பிந்தார் டியூஷன்' மையம் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உறுதுணையாக அமைவதோடு கனவு மெய்ப்பட வழிகாட்டுகிறது...
போசிபல் ரன் 2018-ஒற்றுமைக்கான நெடுந்தூர ஓட்டம்!
கோலாலம்பூர், ஜன.18-
ஒற்றுமையை முன்னிறுத்தி ரியா வெற்றி விளையாட்டு தலைமுறை கிளப் ஏற்பாட்டில் போசிபல் ரன் எனும் ஓட்டப்போட்டி வருகின்ற மே மாதம் 13ஆம் தேதி பாடாங் மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 வயதுக்கு மேற்பட்ட...
குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கு உதவ காத்திருக்கின்றது டிரா மலேசியா!
கோலாலம்பூர், ஜன, 17-
மாணவி ஷோபனா மலேசிய குடியுரிமை இல்லாததால் பள்ளியில் இணைய அனுமதிக்கப்படாத பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அம்மாணவியின் குடும்பத்தினர் உதவும் கரங்கள் முரளி மூலம் டிரா மலேசியாவைத் தொடர்பு...
ரசிகர்களின் மகத்தான ஆதரவோடு மின்னலின் நெஞ்சே எழு!
கோலாலம்பூர், ஜன, 17-
நெஞ்சே எழு! .2018 ஆம் தொடக்கத்தில் இருக்கும் நமக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்! புதிய சிந்தனையோடும் புதிய உத்வேகத்தோடும் இந்த புதிய ஆண்டில் செயலாற்ற வேண்டும்என்ற நோக்கத்திற்காக பேராசியர்...
கேமரன்மலை மஇகாவிற்கே!!
கோலாலம்பூர், ஜன. 15-
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தனதாக்கிக் கொள்ளும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இத்தொகுதி ம.இ.கா.விற்கே வழங்கபட வேண்டுமென்று பகாங் தேசிய முன்னணி பரிந்துரை செய்துள்ளது.
பகாங் தேசிய...
சில்லி டு சிக்கன்! சராவின் புதிய பயணம்
கோலாலம்பூர், ஜன, 15-
நாம் அறவாரியத்தை தோற்றுவித்து, மிளகாய் பயிரிட்டில் ஈடுபட்ட டத்தோ சரவணன் தற்போது, புத்தம் புதிய தொழில் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். சில்லியில் தொடங்கிய பயணம் தற்போது சிக்கனில் பயணிக்கின்றது.
அவர்...
பிரதமருக்கு 4 கோரிக்கைகளை முன்வைத்தது டிரா மலேசியா!
கோலாலம்பூர், ஜன. 15-
இந்தியர்களின் அடிப்படை ஆவணப் பிரச்னைகளுக்கு இன்றளவும் தீர்வு காண முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண பிரதமர் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தும்...