பினாங்கு வெள்ளம் : அரசியல் நோக்கின்றி உதவுவோம் சிவராஜ் சந்திரன்

கேமரன்மலை, நவ, 6- பினாங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டுமென ம.இ.கா.வின் இளைஞர் பிரிவுத் தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சிவராஜ்...

கப்பாளா பத்தாஸ் மைபிபிபி உறுப்பினர்களுடன் டத்தோஸ்ரீ ரீசால் தீபாவளி கொண்டாட்டம்!

0
கப்பாளா பத்தாஸ், நவ. 4- தீபாவளி திருநாளை முன்னிட்டு கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ஸ்ரீ ரீசால் நைனா மெரிக்கான்  தமது தொகுதியில் உள்ள தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் இந்திய...

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்!

0
பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து கோ.புண்ணியவான் அண்மையில் அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டிற்கு நேர்க்காணல் அளித்தார். அவை பின்வருமாறு: கேள்வி:  ‘பேயோட்டி’ உங்களுடைய இரண்டாவது சிறுவர் நாவல். ஏன் தொடர்ந்து சிறுவர்களுக்காக எழுதி வருகிறீர்கள்? பதில்: சிறுவர்கள்...

ஒன்றுபட்டு தெலுக்கெமாங், போர்ட்டிக்சன் தொகுதிகளை மீட்டெடுப்போம்!

லுக்குட் நவ, 3- நமது சமுதாயத்தை மனதில் வைத்தும், அதன் நலன் கருதியும் தெலுக்கெமாங் தொகுதி மஇகா கிளைத்தலைவர்கள் ஒன்றிணைந்து தெலுக்கெமாங் நாடாளுமன்றத்தையும், போர்ட்டிக்சன் சட்டமன்றத்தையும் மீட்டெடுக்க வேண்டுமெனவும், அதற்கு உறுதுணையாக தனது பங்களிப்பை...

ஆதரவற்றோர் இல்லத்துடன் தீபாவளியை கொண்டாடிய சி.ஜி.சி. கழகம்!

கிள்ளான், நவ. 2- சி.ஜி.சி. என்றழைக்கப்படும் மலேசிய கடன் உத்திரவாத கழகம் அண்மையில் தீபாவளி பெருநாளை முன்னிட்டு கிள்ளான், பண்டமாரானிலுள்ள சாய் அன்னை இல்லத்துடன் இணைந்து தீபாவளி பெருநாளை கொண்டாடியது. தீபாவளி பெருநாளில் ஆதரவற்றோர்...

ம.இ.கா. தலைவர்களின் எதிர்ப்பால் கட்சியிலிருந்து விலகினார் இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக்.31- இந்திய பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு வழங்கிய ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் ஸ்ரீ சாஹாயா கிளையின் தலைவருமான நடராஜா எனும் நபர்...

சொந்த தாயிடம் மகளை படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்திய இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக். 31- ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் சாஹாயா கிளையின் தலைவர் என்றும் நம்பப்படும் நடராஜா எனும் நபர் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் அப்பெண்ணை தன்னுடன்...

நீர் வீழ்ச்சியில் மூழ்கி இந்திய ஆடவர் மரணம்!

தைப்பிங், அக். 29- குடும்ப உறுப்பினர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த 33 வயது இந்திய ஆடவரை திடீர் என பெருகிய நீர் அடித்துச் சென்றது. இச்சம்பவம் நேற்று பகல் 3.09 மணி அளவில் தெரூங்,...

வரவு செலவுத் திட்டம் இந்திய சமூக மேம்பாட்டுக்கு அதிகாரமளித்துள்ளது

கோலாலம்பூர், அக்.  29- 2018ஆம் ஆண்டுகான வரவு செலவுத் திட்டமானது இந்திய சமூகம் எதிர்காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் செல்வத்தை ஈட்டுவதிலும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிரதமர் தாக்கல் செய்த...

வசதிகுறைந்த 100 பேருக்கு காஜாங், ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகம் உதவி!

காஜாங், அக். 28- ஜாலான் ரெக்கோவிலுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் பல்வேறு சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.  அவ்வகையில் இன்று அந்த ஆலயத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் வசதி...