பேரா மாநில நில விவகாரங்களை சிவநேசன் பார்த்துக்கொள்வார் -அமைச்சர் குலசேகரன்

0
ஈப்போ மார்ச் 3- பேரா மாநிலத்தில் எழுந்துள்ள  இந்தியர்களின் நில விவகாரங்களுக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பார் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். தற்பொழுது பேராவில் எழுந்துள்ள பெம்பான் நிலத்திட்டம்,...

பெம்பான் நிலத் திட்டம் பறிபோனது?

0
ஈப்போ, மார்ச் 3- புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்தோருக்காக ஒதுக்கீடு  செய்யப்பட்ட பெம்பான் நிலத்திடம் பறிபோகும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலத்திட்டத்தில் நிலம் கிடைத்தவர்கள் விரைவு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிரந்தரமாக பறிபோகும் அபாயத்தை அடைந்துள்ளது. புந்தோங் சுற்றுவட்டாரத்தில்...

புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; தலைவர் இருதயம் செபாஸ்தியர் போட்டியை எதிர்நோக்குகிறார்

0
ஈப்போ மார்ச் 2- புந்தோங்,  ஜாலான் சுங்கை பாரி வழியில்  உள்ள தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில்  அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியரை எதிர்த்து இருவர் போட்டியிடுகின்றனர் . அப்பொறுப்புக்கு கே. பெருமாள் மற்றும்...

புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் நிலம் நிலை நிறுத்தப்படவேண்டும்;நிர்வாகம் வேண்டுகோள் !

0
ஈப்போ மார்ச் 2-  இங்கு ஜாலான் சுங்கை பாரியில் சுமார் 109 ஆண்டுகள் செயல்பட்டு வரும் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிலம் நிலை நிறுத்தவேண்டும் என்று ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு...

பிரசன்னா டிக்ஸாவின் மை கார்டு எண் மாற்றமா? -முகைதீன் மறுப்பு

0
கோலாலம்பூர், மார்ச் 1- பாலர் பள்ளியில் ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்ஸாவின் அடையாள கார்டு எண் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்தார். தேசிய பதவித்...

பத்துகாஜாவில் புயல் வீசியது!

0
பத்துகாஜா, மார்ச் 1- பத்துகாஜாவில்  கடும் மழையுடன் தாக்கிய புயலால் பல்வேறு இடங்களில் சேதமடைந்தன.  பல பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் பல சேதமடைந்தன. நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில்  உயிருடச்...

சாலை விபத்தில் இந்திய ஆசிரியர் பலி

0
புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 1- புக்கிட் மெர்தாஜாம் நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 144.6ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த விபத்தில் தமிழ் ஆசிரியர் சங்கீதா மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில்...

தரமான ஆய்வுக் கட்டுரைப் எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை 2019

0
கோலாலம்பூர், பிப் 28- புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் ஆய்வுக் கட்டுரை எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. மொழி, மொழியியல் சமூகவியல் துறைகளில் தரமான ஆய்வுக் கட்டுரைப் படைப்புகளை எழுதுவதே இப்பட்டறையின் முக்கிய...

நெகிரியில் டிங்கி காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
சிரம்பான், பிப்.28- இம்மாநிலத்தில் கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் டிங்கி காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இக்காய்ச்சலால் மூவர் உயிரிழந்திருப்பது வேதனை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டின் முதல் இரண்டு...

நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய  மகளிர் மேம்பாடு காணவேண்டும்  -சிவகுமார் வலியுறுத்து

0
ஈப்போ பிப் 28- நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய  மகளிர்கள் பல துறைகளில் மேம்பாடு காணவேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி் .சிவகுமார் கேட்டுக்கொண்டார் . கடந்ந காலங்களுடன் ஒப்பிடும்போது இன்று இந்திய மகளிர்கள்...