பத்துகேவ்ஸில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு!
பத்துகேவ்ஸ், ஜூலை 23-
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
மலேசியா...
மலேசிய திராவிடர் கழகத்திற்கு மானியம் இல்லை! காந்தராவ் வருத்தம்
கோலாலம்பூர், ஜூலை 23-
மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக 2016ஆம்...
மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மலேசிய தல அஜித் நற்பணி மன்றம்!
கோலாலம்பூர், ஜூலை 23-
சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மலேசிய தல அஜித் நற்பணி மன்றம் அண்மையில் சுமார் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியது.
தலைநகரிலுள்ள பிரபல உணவகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில்...
உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!
கோலாலம்பூர், ஜூலை 21-
கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் பிரிஷாவிற்கு (வயது 3) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத்...
கைதான கெட்கோ குடியிருப்பாளர்கள் விடுதலை!
சிரம்பான், ஜூலை 20-
கெட்கோ நில குடியேற்றத்தில் உள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டபோது அவர்களில் 13 பெண்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இன்று காலை (20-07-2017)...
ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017
மலேசிய இந்திய திவ்விய கலை கலாசார கலைஞர் சங்கம் பெருமையுடன் வழங்கும் ப.மகேஸ்வரனின் எங்கள் தங்கம் கலை இரவு மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மா நல்லாசியுடன் எதிர்வரும் 28.7.2017ஆம் தேதி வெள்ளிக்கிழமை...
‘நான் வாழவைப்பேன் மாபெரும் கலைநிகழ்ச்சி
கோலாலம்பூர், ஜூலை 19-
பிஸ்தாரி ஜெயா மற்றும் ஈஜோக் வட்டாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சில குடும்பங்களை ஜீவா தன்னிடம் பட்டியலிட்டு காட்டி இவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா என கேட்டபோது, இப்படிப்பட்ட...
வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்
கோலாலம்பூர், ஜூலை 17-
குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார்.
அண்மையில்...
மேம்பாட்டு திட்டங்கள் துரிதமாக நடைபெறுகிறது! டாக்டர் ச.சுப்பிரமணியம்
செப்பாங், ஜூலை 17
தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு...
திருமுறை ஓதும் விழா
பினாங்கு, ஜூலை 16-
பினாங்கு மாநிலத்தின் குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையின் 19ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இங்கிருக்கும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பக்திப் பரவசம் கமழும் விதத்தில் விமரிசையாக...