Thursday, December 7, 2023

எம்.சி.எம்.சி சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தை முடக்குகிறது – தியோ நீ சிங்

கோலாலம்பூர், நவ.21- மலேசிய காவல் துறையின் கோரிக்கைகளின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) ஈடுபடும் என்று...

பணக்காரர்கள் நாட்டிற்காக அதிக பங்களிப்பை வழங்கலாம்! -துணை நிதி அமைச்சர் பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, நவ.21-   சொகுசுப் பொருட்களுக்கான வரியை அரசு அறிமுகப்படுத்துவதைத் தற்காத்துப் பேசிய துணை நிதி அமைச்சர், ஸ்டீவன் சிம் சீ கியோங் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்ற...

புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை தியோங் தெரிந்திருக்க வேண்டும் -டத்தோ டாக்டர் லீ பூன் சாய் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, நவ.21-   புகை பிடிப்பதால் சுகாதாரத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் சுகாதார...

உலு சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!

உலு சிலாங்கூர், நவ.20- தீபாவளித் திருநாளையொட்டி  உலு சிலாங்கூர் நாடாளுமன்ற  ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் திறந்த இல்ல உபசரிப்பை வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தது.  சுற்று வட்டார மக்கள் , சமூக இல்லங்களைச் சேர்ந்த சிறார்கள்...

தெலுங்கு அறக்கட்டளையின் சேவை ஊக்கமளிக்கிறது! அமைச்சர் சிவகுமார் பாராட்டு

கோலாலம்பூர், நவ 20-வசதியற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக தீபாவளிக் கொண்டாட்டத்தில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் உன்னத பங்களிப்பு மனநிறைவை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார். கோலாலம்பூர் டமான்சாரா...

நீர் கட்டண அதிகரிப்பு:ஜனவரியில் தீர்வு காணப்படும்!-அமைச்சர் நிக் நஸ்மி

கோலாலம்பூர், நவ.20- தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது மீது  வரும் ஜனவரி மாதம் அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்று  இயற்கை வளம் , சுற்றுச் சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சர் துவான் நிக்...

உதவி தொகை பாக்கெட் சமையல் எண்ணெய்யை அமைச்சு ஆய்வு செய்து வருகிறது -புஸியா சாலே

கங்கார், நவ.18- சந்தைகளில் கையிருப்புப் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யைச் சில தரப்பினர் உதவி தொகை பாக்கெட்...

கிள்ளான் பள்ளத்தாக்கில் காசநோயா? -மறுத்தார் டாக்டர் ஸாலேஹா

புத்ராஜெயா, நவ.18- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் காசநோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்த சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா, நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தெரிவித்தார்....

3ஆவது எல்.ஆர்.டி. திட்டம்: பரிந்துரையை மறுஆய்வு செய்வீர்!

பெட்டாலிங் ஜெயா, நவ.18-    அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல் 3ஆவது எல்.ஆர்.டி. திட்டத்தில் 5 புதிய நிலையங்களை நிர்மாணிக்கும் பரிந்துரையை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிராசாரானா நிறுவனத்தின்...

தமிழ், சீன மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்காலிகமானது -பாட்லினா சீடேக்

பெட்டாலிங் ஜெயா, நவ.17- தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்காலிகமான ஒன்று என்பதால் அதற்குத் தீர்வு காணப்படும் என்று கல்வி அமைச்சர், பாட்லினா சீடேக்...