4ஆவது ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கோபிந்த் சிங்

சிங்கப்பூர், பிப்.2- சிங்கப்பூரில் நடைபெற்ற 4ஆவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாட்டில் மலேசியா இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து சிறப்பித்தார். இக்கூட்டத்தில் சிங்கப்பூர் தகவல் தொடர்பு பிரிவு அமைச்சர் ஜோசிபின் தியோ,...

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களாக இந்தியர்கள் நால்வர் உள்பட 15 பேர் பதவி உறுதி மொழி!

கிள்ளான், பிப் 2- இன்று நடைபெற்ற கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு சடங்கில் இந்தியர்கள் நால்வர் உள்பட 15 பேர் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். டத்தோ பண்டார் டத்தின் நோராய்னி ரோஸ்லான்...

தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்காதீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

சுபாங் ஜெயா, பிப்.2-   தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமையாக இருப்பதோடு அதன் கையிருப்பு தொடர்ந்து முதன்மையாய் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத் (ஸ்பான்) தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ...

இன ஒற்றுமைக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகின்றது! -டத்தோ ஆரோன் அகோ

சுபாங் ஜெயா, பிப்.1-   இந்நாட்டில் பல்லின மக்களை ஒன்றுபடுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வரவேற்பதாக அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.  ...

பள்ளி தொடக்கக்கட்ட உதவித் தொகை குறைக்கப்பட்டதற்கான புகார் பெறப்படவில்லை -துணை அமைச்சர் வொங் கா வோ

ஈப்போ, பிப்.1- பள்ளி தொடக்கக்கட்ட உதவித் தொகை (பி.ஏ.பி.) குறைக்கப்பட்டதற்கான புகார் எதனையும் இதுவரை கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார். குறிப்பிட்ட கட்டணங்களுக்காக பி.ஏ.பி குறைக்கப்பட்டது தொடர்பான...

மின் கட்டண சீரமைப்பு மீது மை பவர் காப்பரேஷன் ஆய்வு -டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப்

புத்ராஜெயா, பிப்.1- மின் கட்டண சீரமைப்பு மீது மை பவர் காப்பரேஷன் நிறுவனம் தற்போது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவு உண்மையான செலவுகளை எடுத்துரைக்கும் கட்டண கட்டமைப்பை நிர்மாணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...

நஜீப்பின் பொது மன்னிப்பு: இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் -டாக்டர் ஸாலேஹா

புத்ராஜெயா, பிப்.1- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த 2022ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கை குறித்து வாரியம்...

பயணங்களைத் திட்டமிட மை பிளஸ் டி.டி.ஏ. செயலி அறிமுகம்! -டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர்

பெட்டாலிங் ஜெயா, ஜன.30- பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிடுவதற்கு ஏதுவாக மை பிளஸ் டி.டி.ஏ. செயலியை பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதாக பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி...

‘அங்கிள் கெந்தாங்’ மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு!

கோலாலம்பூர், ஜன.30- இங்குள்ள செராஸ் மருத்துவமனை நோயாளிகளுக்கு வசதியாக மலேசிய அங்கிள் கெந்தாங் சமூகநல அமைப்பு 3 சாதனங்களை வழங்கியது. நோயாளிகள் படுக்கையிலிருந்து சற்று எழுந்து உட்காருவதற்கு இச்சாதனங்கள் உதவும் என்று அவர் சொன்னார். இந்த சாதனங்கள்...

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் ஆட்சி காலம் நிறைவு!

கோலாலம்பூர், ஜன.30- ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு இருப்பதைப் போல் ஒவ்வொரு சந்திப்பிற்கும் நிச்சயமாக ஒரு பிரிவு இருக்கும். நாட்டின் முதன்மைத் தலைவராக அரியணையில் அமர்ந்திருந்த 16ஆவது மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரி ஆயாதுடின்...