பிஃபா தரவரிசையில் மலேசியாவுக்கு மீண்டும் சரிவு!

கோலாலம்பூர்: ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் வியட்நாமிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிஃபா (FIFA) அனைத்துலகத் தரவரிசையில் மலேசியா 138-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 135-வது இடத்தில் இருந்த 'ஹரிமாவ்...

உலகத் தரவரிசையில் ஹரிமாவ் மலாயாவுக்கு பெரும் சரிவு!

கோலாலம்பூர்: அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (FIFA), ஆசிய காற்பந்து சம்மேளனம் (AFC), விளையாட்டு தீர்ப்பாயம் (CAS) அதிரடி நடவடிக்கையால், ஹரிமாவ் மலாயா அணி 14 இடங்கள் சரிந்து 135-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மரபுவழி வீரர்கள் விவகாரத்தால்,...

தொடர்ந்து 12 முறையாக மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை வென்றது ஜே.டி.தி!

ஜொகூர் பாரு: நேற்று புரூணையில் நடைபெற்ற ஆட்டத்தில் DPMM FC அணியை 3-0 என்ற கோல் கணக்கில் ஜொகூர் டாருல் தஃசிம் (ஜே.டி.தி) வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து 12-வது முறையாக மலேசிய சூப்பர் லீக் சாம்பியன்...

உலகளாவிய போட்டியில் சாதித்த மலேசியத் தமிழர்

நெடுந்தூர சைக்கிளோட்ட வீரர் ஏ. சத்தியன், மலேசியர்களில் சிறந்த வீரராக சாதனை படைத்துள்ளார். அக்டோபர் 12 முதல் 18 வரை நடைபெற்ற Peninsular Divide போட்டியில் மொத்தப் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். இந்த...

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஸ்டிக் மொபிலிட்டி உடற்பயிற்சி ACS பள்ளியில் நடைபெற்றது

கோலாலம்பூர்: உடல் ஆரோக்கியம், நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் ஸ்டிக் மொபிலிட்டி உடற்பயிற்சி கிள்ளான் SMK Methodist ACS இடைநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற...

தேசிய அளவிலான கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி

பத்து பாஹாட்: 12 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான பத்து பாஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பாக்கார் கிண்ணக் கால்பந்து போட்டியில் லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நவம்பர் 22-ஆம் தேதி...

MIFA Beyond தேசிய கால்பந்து போட்டி: சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி அறிமுகம்

கிள்ளான்: மலேசிய இந்திய கால்பந்து சங்கம் (MIFA) நடத்த உள்ள 12 வயதுக்குட்பட்ட MIFA Beyond தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜெர்சி...

வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்

காஜாங்: கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர்....

சுக்மாவில் சிலம்பத்தை நீக்குவதா?

2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை நீக்கியது ஏற்புடையதல்ல என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான பாலமுருகன் வீராசாமி மற்றும்...

சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரம்: உடனடியாக தலையிடுவீர்! பிரதமருக்கு டத்தோ முருகையா வேண்டுகோள் 

கோலாலம்பூர் ஆக 8- தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் 2026 சுக்மா போட்டியில் கட்டாயம்  இடம் பெற வேண்டும். சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் நீக்கப்பட்டது உண்மையில்  அநீதியாகும். இது இந்தியர்கள் மத்தியில் பெரும்...