மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவேன் – ரிட்சுவான்
கோலாலம்பூர், ஜூலை.25 -
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற உலக பாரா திடல் தடப் போட்டியில், தேசிய பாரா விளையாட்டாளர் முஹமட் ரிட்சுவான் முஹமட் புசி , 100 மீட்டர் ( டி.36 )...
ரியல் மெட்ரிட்டுக்கு எதிராக விளையாட பெய்லிக்கு தடை
லண்டன், ஜூலை.25 -
அடுத்த மாதம் மசிடோனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சூப்பர் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாட மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் பெய்லிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை...
வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணைந்தார் ஹெர்னான்டேஸ்
லண்டன், ஜூலை.25 -
மெக்சிக்கோவின் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாவியர் ஹெர்னான்டேஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். 29 வயதுடைய ஹெர்னான்டேசை வாங்குவதற்கு வெஸ்ட் ஹேம் யுனைடெட் 1...
மன்செஸ்டர் சிட்டியில் இணைந்தார் பென்சமின் மெண்டி!
லண்டன், ஜூலை 24-
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான மன்செஸ்டர் சிட்டி, அடுத்த பருவத்திற்கான பிரிமியர் லீக், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வெல்லத் தயாராகி விட்டது. குறிப்பாக கால்பந்து உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை...
ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
சந்தா கிளாரா, ஜூலை.24 -
அமெரிக்காவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் 2 -1 என்ற பினால்டி கோல்களில் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது. ஐரோப்பிய மண்டலத்தின் லீக்...
ஸ்டோக் சிட்டியில் இணைந்தார் ஸோமா
ஸ்டோக் சிட்டி, ஜூலை.24 -
இங்கிலீ்ஷ் பிரிமீயர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான செல்சியிடம் இருந்து தற்காப்பு ஆட்டக்காரர் கர்ட் ஸோமாவை தற்காலிக ஒப்பந்தத்தில் பெற்றுள்ளது ஸ்டோக் சிட்டி.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி...
நெய்மார் பார்சிலோனாவில் நீடிப்பார்
வாஷிங்டன், ஜூலை.24 -
பார்சிலோனாவின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் நெய்மார், அந்த கிளப்பில் நீடிப்பார் என அதன் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெராட் பிக்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நெய்மாரின் நிலை குறித்து தமது டுவிட்டரில் பதிவிட்ட...
மென்செஸ்டர் சிட்டியில் இணைந்தார் டானிலோ
நியூ யார்க், ஜூலை.24 -
ரியல் மெட்ரிட் தற்காப்பு ஆட்டக்காரர் டானிலோ, மென்செஸ்டர் சிட்டியில் இணைந்துள்ளார். மென்செஸ்டர் சிட்டி கிளப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் டானிலோ கையெழுத்திட்டுள்ளார். 26 வயதுடைய டானிலோ மென்செஸ்டர்...
ஜுவண்டெஸ் அணியை சாய்த்தது பார்சிலோனா!
பார்சிலோனா அணியை விட்டு நெர்மார் வெளியேறலாம் என பரவலாகப் பேசப்படும் நிலையில் நேற்று அவ்வணி இத்தாலியின் முன்னணி கால்பந்து அணியான ஜுவண்டெஸை சந்தித்து விளையாடியது.
இந்த நட்புமுறை ஆட்டத்தில் 2 என்ற கோல் எண்ணிக்கையில்...
பிஎஸ்ஜியை சாய்த்தது டோட்டன்ஹம்!!
டலஹாசி, ஜூலை 24
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான டோட்டன்ஹம் ஹொஸ்பெர், அடுத்த பருவத்திலும் அதிரடி படைக்க தயாராகி வருகின்றது. இந்நிலையில் நேற்று அவ்வணி பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜியை சந்தித்து...


