Homeவிளையாட்டு

விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 4 ஆவது சுற்றில் மென்செஸ்டர் சிட்டி!

மென்செஸ்டர், ஜன. 7 - இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.சனிக்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற 3 ஆம் சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 - 1 என்ற கோல்களில் பெர்ன்லியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒரே பருவத்தில் நான்கு கிண்ணங்களை வெல்லும் தனது வாய்ப்பை மென்செஸ்டர் சிட்டி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. முதல்...

பிரிட்டிஷ் பொது ஸ்குவாஷ் போட்டி; இறுதி சுற்றில் மலேசியாவின் செவீத்ரா!

பிர்மிங்கம், ஜன.7- பிரிட்டிஷ் பதின்ம வயதினருக்கான ஸ்குவாஷ் போட்டியில் 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த செவீத்ரா இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இங்கிலாந்திலுள்ள பிர்மிங்கம் நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் செவீத்ரா நேற்று மெஸிரைச் சேர்ந்த வீராங்கனையான மாலாக் தாஹாவை வெறும் 22 நிமிடங்களில் 11-8, 11-5, 11-7 ஆகிய செட் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தார். கெடா, அலோர்...

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 4 ஆம் சுற்றில் கால் பதித்தது மென்செஸ்டர் யுனைடெட்!

மென்செஸ்டர், ஜன.6 - 2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் 4 ஆம் சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற 3 ஆம் சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 - 0 என்ற கோல்களில் டெர்பி கெளன்டி அணியை வீழ்த்தியது. ஆட்டத்தை முழுமையாக ஆக்கிமிரத்த மென்செஸ்டர் யுனைடெட் முதல் பாதியில்...

எப். ஏ கிண்ணம் – மெர்சிசைட் டார்பி ஆட்டத்தில் லிவர்புல் வெற்றி!

லிவர்புல், ஜன. 6 -  இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்புல் தனது பரம வைரியான எவெர்டனை வீழ்த்தி 4 ஆவது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. அன்பீல்ட அரங்கில் நடைபெற்ற 3 ஆம் சுற்று ஆட்டத்தில் ,லிவர்புல் 2 - 1 என்ற கோல்களில் எவெர்டனை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் லிவர்புலின் வெற்றி கோலை புதிதாக வாங்கப்பட்ட தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வான்...

செல்சியில் இணைந்தார் ரோஸ் பார்க்லி!

லண்டன், ஜன.6 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான செல்சி, எவெர்டனின் மத்திய திடல் ஆட்டக்காரர் ரோஸ் பார்க்லியை ஒப்பந்தம் செய்துள்ளது. 24 வயதுடைய ரோஸ் பார்க்லியை வாங்க, செல்சி எவெர்டனுக்கு ஒரு கோடியே 15 லட்சம் ஈரோ டாலரை வழங்கியுள்ளது. ரோஸ் பார்க்லிக்கு எட்டாம் எண் கொண்ட ஜேர்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் செல்சி கிளப்பில் விளையாடிய...

ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த ஆட்டக்காரர் முஹமட் சாலா!

அக்காரா, ஜன.5 - 2017 ஆம் ஆண்டுக்கான ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த ஆட்டக்காரராக எகிப்தின் முஹமட் சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிவர்புல் கிளப்பில் விளையாடி வரும் முஹமட் சாலா தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தின் எப்.சி பாசேல் கிளப்பில் விளையாடினார். 2014 ஆம் ஆண்டில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் செல்சி கிளப்பில் இணைந்த சாலா, சில மாதங்களில் இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கிளப்புக்கு...