கோவிட்-19 அச்சத்தால் 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல் !

தோக்கியோ | ஜூன் 3 :- கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ளக் கடுமையான நெருக்கடிக்கு இடையே ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான தயார்நிலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில்,...

ஸ்பெயின் லா லீகா – சொந்த அரங்கில் முதல் வெற்றியைப் பதிவுச் செய்த ரியல் மெட்ரிட்!

மெட்ரிட், அக்.2 - ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மெட்ரிட், தனது சொந்த அரங்கமான சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்...

தோக்கியோ ஒலிம்பிக் 2020 : மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார் தேசிய வில்லாளர் கைருல் அனுவார் !

தோக்கியோ | 29/7/2021 :- அம்பெய்யும் போட்டியில் மலேசிய வில்லாளர் கைருல் அனுவார் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முந்தையச் சுற்றில் பின்லாந்தைச் சேர்ந்த Antti Vikstrom கொடுத்த கடுமையானப் போட்டியால்...

பிரீமியர் லீக் – ஏழாவது இடத்துக்கு முன்னேறியது பெர்ன்லி!

பெர்ன்லி, அக்.31 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பெர்ன்லி, ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெர்ன்லி 1 - 0 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இரண்டாம்...

யுவன்டசில் ரொனால்டோ நீடிப்பார் – அலேகிரி !

மிலான், ஏப்.20- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்குத் தேர்வுப் பெறுவதில் இத்தாலியின் யுவன்டஸ் தோல்வி கண்டாலும்,  முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த அணியில் தொடர்ந்து நீடிப்பார்...

42 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆசியக் கிண்ணப் போட்டிக்கு மலேசியா தகுதி!

புக்கிட் ஜாலில், ஜூன் 14-42 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிக்கு மலேசியயா தகுதி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது. புதிய நிர்வாகி கிம் பன் கொன் தலைமையில்...

உலகக்கிண்ண தகுதிச் சுற்று: மலேசியா – ஐக்கிய அரபு சிற்றரசு இன்று பலப்பரீட்சை!

கோலாலம்பூர் செப் 10 - இன்று புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறும் உலகக் கிண்ண ஜி பிரிவுக்கான தகுதி சுற்றுப் போட்டியில் மலேசிய கால்பந்து அணி ஐக்கிய அரபு சிற்றரசு குழுவுடன்...

நிர்வாகியை வைத்தே எனது எதிர்காலத்தை முடிவு செய்வேன் !

லண்டன், ஜூன்.11 -  இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான செல்சியில் அடுத்த பருவத்தில் யார் நிர்வாகி பொறுப்பை ஏற்பார் என்பதை வைத்தே தமது எதிர்காலத்தை முடிவு செய்யப் போவதாக மத்திய திடல் ஆட்டக்காரர் எடின்...

சாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் – குலோப் நம்பிக்கை !

லிவர்பூல், அக்.1 -  லிவர்பூல் தாக்குதல் நட்சத்திரம் முஹமட் சாலா மீண்டும் தமது பழைய ஆட்டத்தரத்துக்கு திரும்புவார் என அந்த கிளப்பின் நிர்வாகி ஜூர்கன் குலோப் நம்பிக்கைக் கொண்டுள்ளார். அந்த இலக்கை நோக்கி முஹமட்...

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புருனெய் காற்பந்து குழுவின் பயிற்றுநர் கே இராஜகோபால் !

கோலாலம்பூர், திசம்பர் 1:- முன்னாள் மலேசியக் காற்பந்தாட்டக் குழுவின் பயிற்றுநர் கே. இராஜகோபால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புருனெயின் தேசியக் காற்பந்து குழுவின் பயிற்றுநராக நியமணம் செய்யப்பட்டார். இத்தகவலை அந்நாட்டு காற்பந்து குழுவின் தலைவர்...