உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் முதல் மலேசிய வீராங்கனை!
புடாபெஸ்ட், ஜூலை 20-
தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியில் முக்குளிப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார்....
ஜோ ஹார்ட் வெஸ்ட் ஹெம்மில் இணைந்தார்!
லண்டன், ஜூலை 19-
மன்செஸ்டர் சிட்டியின் முன்னணி கோல் காவலராக இருந்த ஜோ ஹார்ட் அடுத்த பருவம் முழுக்க வெஸ்ட் ஹெம் யுனைடெட் அணியில் விளையாடுவார். அவரை 1 ஆண்டுக்கால இரவல் ஆட்டக்காரரான வெஸ்ட்...
பிஎஸ்ஜியில் இணையும் நெய்மார்!
பாரீஸ், ஜூலை 19
பார்சிலோனா அணியின் முன்னணி கோல் மன்னனான பிரேசில் அணியின் நெய்மாரைப் பெறுவதற்கு பிரான்ஸின் பிஎஸ்ஜி அணி தயாராகிவிட்டது. அவரை பெறுவதற்கு 195 மில்லியன் பவுன் தொகையை வழங்கவும் பிஎஸ்ஜி முன்வந்துள்ளது...
சீ போட்டியை ஆஸ்ட்ரோ கோவிலும் காணலாம்!
கோலாலம்பூர், ஜூலை 18-
தற்போது அனைத்து மலேசியர்களும் கோலாலம்பூர் 29-ஆவது சீ விளையாட்டு (KL2017) போட்டியின் விரிவான ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் மட்டுமின்றி Aஸ்ட்ரோவின் டிஜிட்டல் தளத்திலும் நேயர்களுக்கு நம் நாட்டின் வீரர்களின் ஆட்டங்களைக்...
2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்!
ஊத்தா , ஜூலை.18-
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி தனது இரண்டாவது நட்புமுறை ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை காலை ) நடைபெற்ற ஆட்டத்தில்...
டென்னிஸ் தரவரிசை: 3 ஆவது இடத்துக்கு முன்னேறினார் பெடரர்
லண்டன், ஜூலை.18 -
டென்னிஸ் உலகத் தரவரிசையில் விம்பிள்டன் வெற்றியாளர் பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3 ஆவது இடத்திற்கும், ஸ்பெயினின் கார்பின் முகுருசா 5 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...
புதிய ஆட்டக்காரர்கள் தேவையில்லை – வல்வார்டே
பார்சிலோனா, ஜூலை.18 -
ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணிக்கு புதிய ஆட்டக்காரர்கள் தேவைப்படவில்லை என அதன் பயிற்றுனர் எர்னெஸ்டோ வல்வார்டே தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணியில் தற்போது உள்ள ஆட்டக்காரர்களை தக்க வைத்து கொள்வதே சிறந்த...
புட்சால் போட்டி: ஹைபெர் அணி வென்றது!
கோலாலம்பூர், ஜூலை 17-
மலேசிய இந்திய இளைஞர் மன்றமும், மலேசிய இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த புட்சால் போட்டி ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் 2, பப்ளிக் ஸ்டார் அரங்கில் மிக...
இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி!
கோலாலம்பூர், ஜூலை 17-
இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகின்ற 19ஆம் தேதி காலை மணி 10.00 அளவில் கெப்போங்கிலுள்ள டெ சாலேஞ்சேர் ஸ்போர்ட்ஸ் மையத்தில்...
பார்மூலா ஓன் – பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்சை வென்றார் ஹமில்டன்
சில்வர்ஸ்டோன், ஜூலை.17 -
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார்பந்தயத்தளத்தில் நடைபெற்ற பார்மூலா ஓன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் குழுவின் லுவிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஹமிடல்ன்...


