சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரம்: டத்தோ வி.பி ஷண்முகம் விளக்கமளிக்க வேண்டும்! – ராஜீவ் 

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7- 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டு போட்டியிலிருந்து சிலம்பம் நீக்கப்பட்டது குறித்து சுக்மா உச்சமன்றக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி ஷண்முகம் விளக்கமளிக்க வேண்டும் என்று புக்கிட்...

சுக்மாவில் சிலம்பம் இன அடிப்படையில் நீக்கப்படவில்லை! ஹன்னா இயோ விளக்கம்  

கோலாலம்பூர், ஆக. 7- 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டில் சிலம்பம் இன அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ மறுத்துள்ளார். போட்டியை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு,...

சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 47ஆவது விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது

சுபாங் ஜெயா, ஜூலை 30- சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 47ஆவது விளையாட்டுப் போட்டி அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியை சிலாங்கூர் பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான உதவி...

அனைத்துலக தேக்குவாண்டோ போட்டி:  நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று பேராக் சாதனை! 

பேங்காக், ஜூலை 29- தாய்லாந்தில் நடந்த  சர்வதேச தேக்குவாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பேராக் மாநில தேக்குவாண்டோ சங்கத்திலிருந்து எண்மர் பங்கேற்றனர். இவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை...

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டிலான தேசிய சதுரங்க போட்டி; 1,300 மாணவர்கள் பங்கேற்பு!

ஷா ஆலம், ஜூலை 26- சிலாங்கூர், ஷா ஆலமிலுள்ள தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரிய நிர்வாகத்தின் ஏற்பாட்டில், 4ஆவது தேசிய சதுரங்க போட்டி இன்று தொடங்கியது. "மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் சிந்தனைத் திறன்"...

WWF மல்யுத்த ஜாம்பவான் ஹல்க் ஹோகன் காலமானார்.

மியாமி, ஜூலை 25- 1980-களில் மல்யுத்த உலகின் பிரகாசமான நட்சத்திரமாக விளங்கிய ஹல்க் ஹோகன், தனது 71ஆவது வயதில் அமெரிக்கா, புளோரிடாவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார் என்று அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி...

கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடி போட்டி – காப்பார் மெதடிஸ் பள்ளி இரு விருதுகளை வென்றது

கிள்ளான், ஜூலை 22- கிள்ளான் மாவட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் காப்பார் மெதடிஸ் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்று டத்தோ மா. ஜெயப்பிரகாஷ் சவால்...

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்துப் போட்டி ! பேரா அரசு ஆதரவு

ஈப்போ, ஜூலை 18- பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான காற் பந்துப் போட்டி வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஈப்போ பாடாங்கில் நடைபெறவிருக்கும் இப்போட்டிக்கு...

டத்தோ ஜெயப்பிரகாசம் சவால் கிண்ண கபடி போட்டி ஆரம்பம்!

கிள்ளான், ஜூலை 16- கிள்ளான் மாவட்ட மலேசிய பள்ளிகள் விளையாட்டு மன்றம் - MSSD ஏற்பாடு செய்யும் தமிழ் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான டத்தோ ஜெயப்பிரகாசம் சவால் கிண்ண கபடி போட்டி இன்று...

பி.எஸ்.ஜி.யை வீழ்த்தி, கிளப் உலகக் கிண்ணத்தை வென்று செல்சி அசத்தல்!

நியூஜெர்சி, ஜூலை 14- பலம் பொருந்திய கிளப்பாக பார்க்கப்படும் பிரான்ஸின் பி.எஸ்.ஜி அணியை சுழியத்திற்கு மூன்று என்ற அபாரக் கோல்களில் வீழ்த்தி, கிளப் உலகக் கிண்ணத்தை இரண்டாம் முறையாக வென்று செல்சி சாதனை படைத்தது. இன்றைய...