தோல்வியிலும் மலேசிய பிரீமியர் ஃபுட்சால் லீக் கிண்ணத்தைத் தக்கவைத்து ஜே.டி.தி சாதனை!
ஜொகூர் பாரு, ஜூலை 13-
ஜோகூர் டாருல் தாசிம் - JDT அணி, 2025 மலேசிய பிரீமியர் ஃபுட்சால் லீக் (MPFL) டிவிஷன் 1-இல் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை, ஜோகூர் பாசிர் கூடாங் நகர...
பிஎஸ்ஜி அபார வெற்றி: ரியல் மாட்ரிட்டை நொறுக்கி கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.
நியூயார்க், ஜூலை 10-
மெட்லைஃப் அரங்கில், ஸ்பெய்ன் ஜாம்பவான்னான ரியல் மாட்ரிட்டை 4க்கு சுழியம் என்ற அபாரக் கோல் கணக்கில் வீழ்த்திய ஃபிரான்ஸின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஃபிஃபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்கு...
லிவர்பூல் வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார்!
மாட்ரிட், ஜூலை 3-
லிவர்பூல் அணியின் போர்த்துகல் ஆட்டக்காரர் டியோகோ ஜோட்டாவும் (வயது 28) அவரது சகோதரரும் ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸமோரா அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததாக ,போர்த்துகல் கால்பந்து...
கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் ரியல் மாட்ரிட்
மியாமி, ஜூலை 2-
கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் ஃபிளே ஓஃப் ஆட்டத்தில், ஸ்பெய்ன் அணியான ரியல் மாட்ரிட், இத்தாலியின் யுவென்ட்டஸை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இளம் அகாடமி...
கிளப் உலகக் கிண்ண போட்டியிலிருந்து மென்செஸ்டர் சிட்டி வெளியேறியது!
ஆர்லாண்டோ, ஜூலை 1-
கிளப் உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி, சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற அவ்வாட்டம், அப்போட்டியில்...
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஐரோப்பிய காற்பந்து போட்டி: இங்கிலாந்து கிண்ணத்தை வென்றது!
பிராட்டிஸ்லாவா, ஜூன் 29-
21 வயதுக்குட்பட்டோருக்கான ஐரோப்பிய காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில், ஜெர்மனியை 2க்கு 3 என்ற கோல்களில் வீழ்த்தி, இங்கிலாந்து கிண்ணத்தை வென்றது.
இன்று அதிகாலையில் நடைபெற்ற அவ்வாட்டத்தில், 2 கோல்கள் முன்னிலையை கிட்டத்தட்ட...
வெளிநாட்டு விளையாட்டாளர்களால் ஹரிமாவ் மலாயா பலம் பெற்றுள்ளது. – வியட்நாம் பயிற்றுநர்
கோலாலம்பூர், ஜூன் 11-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நேற்று நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று எஃப் குழு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா தேசிய அணி, அதன் பரம வைரியான வியட்நாமை...
வியட்நாமை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஹரிமாவ் மலாயா!
கோலாலம்பூர், ஜூன் 10-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று எஃப் குழு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா தேசிய அணி, அதன் பரம வைரியான வியட்நாமை 4-0...
நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை போர்த்துகல் வென்றது.
இரண்டாம் முறையாக போர்த்துகல் நேஷனஸ் லீக் கிண்ணத்தை வென்றதில் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார், அதன் தாக்குதல் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இன்று அதிகாலையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில், ஸ்பெயினை 2க்கு-2 என்ற கோல் கணக்கில் சமன்செய்து,...
ஐரோப்பா லீக் கிண்ணத்தைப் பெற்று தந்த போஸ்டெகோக்லோவை நீக்கிய டோட்டன்ஹாம்!
லண்டன், ஜூன் 7-
ஐரோப்பிய லீக் கிண்ணத்தை வென்று, 17 ஆண்டுகள் கிண்ணத்தை வெல்லாத நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த ஆஞ்ச் போஸ்டெகோக்லோவை, பயிற்றுநர் பொறுப்பிலிருந்து நீக்கி, டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர்ஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அண்மையில், ஐரோப்பிய லீக்...












