மாமாக் உணவகங்களில் புகைப்பிடிக்கத் தடை: டிசம்பரில் அமல்

கோலாலம்பூர், செப்.6 - மாமாக் உணவகங்களிலும் அங்காடி உணவுக் கடைகளிலும் புகைப் பிடிப்பதற்கு எதிரானத் தடை இந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அமலுக்கு வருகிறது. திறந்த வெளி உணவகாகள் இந்த ஆண்டு இறுதிக்குள் புகைப் பிடிக்கக்...

வெ.1,050 குறைந்த பட்ச சம்பளம் போதுமா ? எம்.டி.யு.சி. கேள்வி

கோலாலம்பூர், செப்.6- தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் குறித்து எம்.டி.யு.சி. எனப்படும் மலேசிய தொழில் சங்க காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் நாட்டில் உள்ள 1 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள்...

கூட்டணி அமைக்க நஜீப் விரும்பினார்! – டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், செப்.6- தேசிய முன்னணி அதிகாரத்தை இழந்த தினத்தின் இரவு ஒரு கூட்டணி ஏற்பாட்டை செய்து கொள்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாக டத்தோஸ்ரீ அன்வார்...

எஸ்எஸ்டி அமலாக்கம் : பொருட்களின் விலையுயர்வை அரசு கண்காணிக்க வேண்டும்! – தாமோதரன்

கோலாலம்பூர், செப். 3- எஸ்எஸ்டி அமலாக்கத்தால் பொருட்களின் விலை உயர்வு காணாமல் அரசு கண்காணிக்க வேண்டும் என்று பேரின்பம் மலேசியாவின் ஆசோசனை மன்ற உறுப்பினர் யு. தாமோதரன் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி...

மஇகா இளைஞர் பகுதி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் புனிதன் சுப்ரமணியத்திற்கு பிளவுபடாத ஆதரவு!

கோலாலம்பூர், செப். 3- ம.இ.கா.வின் இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கட்சியின் இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவத்திற்கும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஜோகூர் மாநில இளைஞர் பகுதித்...

எஸ்எஸ்டிக்குப் பிறகு கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது! -டத்தோ டாக்டர் ஸாஹாரி ஹுசேன்

கோலாலம்பூர், செப். 3- விற்பனைச் சேவை வரி (எஸ்எஸ்டி) கடந்த சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டதில் ஒருசில குறிப்பிட்ட ரக கார்களின் விலையை பெரோடூவா நிறுவனம் குறைத்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர், டத்தோ டாக்டர் ஸாஹாரி ஹுசேன்...

திருமண வயது வரம்பை உயர்த்தும் பரிந்துரை: சிலாங்கூர் சுல்தான் ஆதரவு

ஷா ஆலாம், செப். 3 ஒரு பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது வரம்பை 18ஆக உயர்த்தும் சிலாங்கூர் அரசின் பரிந்துரையைத் தாம் வரவேற்பதாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்....

டோட்டோ, கூடா, மேக்னம், பிக் சுவீப் உள்ளிட்ட அதிர்ஷ்ட எண்கள் ஒன்றாகுமா? – டத்தோ டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர், செப். 3- அதிர்ஷ்ட இலக்க எண்களான டோட்டோ, கூடா, மேக்னம், பிக் சுவீப் , 5 இலக்க எண்கள், 6 இலக்க எண்கள் உள்ளிட்ட குலுக்கல் எண்கள் அனைத்தும் ஒன்றானால் அதை எடுக்கும்...

முக ஸ்டாலினை நேரில் வாழ்த்தினார் டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை, செப். 2- திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் மரியாதை நிமிர்த்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார். தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியான திமுகவின்...

33 ஒரே மலேசியா கிளினிக்கள் மூடப்படும்! – டாக்டர் சுல்கிப்ளி அமாட்

கோலாலம்பூர், செப். 2- ஒரே மலேசியா கிளினிக்குகளில் 33 கிளினிக்குகள் கட்டம் கட்டமாக மூடப்படும் நிலையில், மீதமுள்ள 313 ஒரே மலேசியா கிளினிக்குகள் சமூக கிளினிக் என பெயர் மாற்றம் காணுமென்று சுகாதார அமைச்சர்...