டோட்டோ, கூடா, மேக்னம், பிக் சுவீப் உள்ளிட்ட அதிர்ஷ்ட எண்கள் ஒன்றாகுமா? – டத்தோ டி.மோகன் கேள்வி
கோலாலம்பூர், செப். 3-
அதிர்ஷ்ட இலக்க எண்களான டோட்டோ, கூடா, மேக்னம், பிக் சுவீப் , 5 இலக்க எண்கள், 6 இலக்க எண்கள் உள்ளிட்ட குலுக்கல் எண்கள் அனைத்தும் ஒன்றானால் அதை எடுக்கும்...
முக ஸ்டாலினை நேரில் வாழ்த்தினார் டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை, செப். 2-
திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் மரியாதை நிமிர்த்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியான திமுகவின்...
33 ஒரே மலேசியா கிளினிக்கள் மூடப்படும்! – டாக்டர் சுல்கிப்ளி அமாட்
கோலாலம்பூர், செப். 2-
ஒரே மலேசியா கிளினிக்குகளில் 33 கிளினிக்குகள் கட்டம் கட்டமாக மூடப்படும் நிலையில், மீதமுள்ள 313 ஒரே மலேசியா கிளினிக்குகள் சமூக கிளினிக் என பெயர் மாற்றம் காணுமென்று சுகாதார அமைச்சர்...
டோப் ஆப்பிற்கு எஸ்எஸ்டி: அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது! கோபிந்த் சிங்
கோலாலம்பூர், செப்.2-
பிரிபெய்டு கார்டுகளுக்கு எஸ்எஸ்டி விதிக்கப்படுவதாகப் பயனீட்டாளர்களிடமிருந்து பெற்ற புகாரை தொடர்புப் பல்லூடக அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இது உண்மையில் அமைச்சின் கவனத்தில் இருப்பதால் இதற்கான அறிக்கை...
அன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! – ரபிஸி ரம்லி
ஈப்போ, செப்.2-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பதவியேற்பதை உறுதி செய்வதற்காகவே தாம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய கட்சியின் உதவித் தலைவர், ரபிஸி ரம்லி சொந்த நலனுக்காக இல்லை என...
எஸ்எஸ்டி : பொருட்களின் விலையில் மாற்றமில்லை!
கோலாலம்பூர், செப். 1-
ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக செப்டம்பர் 1 தொடக்கம் எஸ்எஸ்டி வசூலிப்பு தொடங்கினாலும் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மலேசியா கினி இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை முதல்...
ஜிஎஸ்டி – எஸ்எஸ்டி எந்த மாற்றமும் இல்லை! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
கோலாலம்பூர், செப். 1-
ஜிஎஸ்டிக்கு பதிலான செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த இரண்டு வரிகளிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை என வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.
கைப்பேசிக்கு டோப் ஆப்...
நாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா? பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்!
கோலாலம்பூர், ஆக. 28-
நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் அல்ல. அது வெறும் 3853 பேர் மட்டுமே என உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் பின் ஜாமான் கூறியிருப்பது பொய்யான தகவல்...
அன்வாரை தாக்கியவர் அமைதிப் பேச்சு நடத்துவாரா? நூருல் இஸ்ஸா காட்டம்
கோலாலம்பூர், ஆக. 27-
முன்னாள் போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் நூரை தென் தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையை வழிநடத்துபவராக நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கடும்...
70 ஆண்டு கால மாட்டுத்தொழுவத்தை தகர்தெறிந்த கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் !
கிள்ளான், ஆக. 27-
சுசு ரவி என்பவரின் 70 ஆண்டுகால மாட்டுத் தொழுவத்தை இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் உடைத்தெறிந்தனர்.
ஒரு காலத்தில் ஹைலண்ட்ஸ் தோட்டமாக...












