பெஜுவாங், பெர்ஜாசா இணைய விருப்பம்
கோலாலம்பூர்:
பெஜுவாங், பெர்ஜாசா உட்பட பல அரசியல் கட்சிகள் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்கட்சிகளின் உறுப்பினர்...
இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் 2,200 இடங்களை மீட்குமா டி.ஏ.பி?
ஈப்போ:
தேசிய முன்னணி (BN) ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் சிறப்பு இட ஒதுக்கீட்டை, 2018-இல் ஆட்சிக்கு வந்த பாக்காத்தான் ஹாராப்பான் 1.0 அரசாங்கம் தொடராதது ஏன் என பேராக் மஇகா...
மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே 26-
மலேசியா - இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கான இந்திய...
16ஆவது பொதுத்தேர்தலில் புத்ராஜெயா, தித்திவாங்சா மற்றும் லாபுவான் தொகுதிகளில் போட்டியிட அமானா கட்சி விருப்பம்!
கோலாலம்பூர்:
கூட்டரசு பிரதேசங்களில் தற்போது இர் இடமும் இல்லாத நிலையில், குறைந்தது 3 அல்லது 4 தொகுதிகளில் களமிறங்கப்போவதாக, கூட்டரசு பிரதேச அமானா தலைவர் காலிட் சாமாட் கூறியுள்ளார்.
கடந்த முறை லாபுவானில் தோல்வியடைந்த போதிலும்,...
ஆகஸ்டுக்கு பின்னரே, கெடா சட்டமன்றத் தேர்தல்!
சுங்கைப்பட்டாணி:
நடப்பு சட்டமன்றத்தின் 36 மாத கால அவகாசம் முடிவடைவதால், கெடா மாநிலத் தேர்தல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே நடைபெறும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்...
சிங்கப்பூரில் உள்ள ஜொகூர் வாக்காளர்கள் திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும்! -பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு
மூவார்:
சிங்கப்பூரில் வேலை செய்து வசித்து வரும் ஜொகூரைச் சேர்ந்த மலேசியர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தாயகத்திற்குத் திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்...
ம.இ.கா.வுக்கு பாதிப்பு இருக்காது!
கோலாலம்பூர்:
16-வது பொதுத்தேர்தலில் இதர இந்தியக் கட்சிகளின் வரவு, மஇகாவின் நாடாளுமன்றத் தொகுதிகளைப் பாதிக்காது என்று அதன் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலின் (BN) ஒட்டுமொத்த வெற்றிக்காக 'Friends of BN'...








