செமினி சட்டமன்றத்தில் பி.எஸ்.எம். அருட்செல்வம் போட்டி

காஜாங், ஏப். 28- வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் செமினி சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளர் டத்தோ ஜொஹான் அப்துல் அசிஸ், பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த அருட்செல்வம், பி.கே.ஆரின் பக்தியார் முஹம்மட் நோர், பாஸ்...

நாளை (சனிக்கிழமை) வேட்புமனு தாக்கல்

கோலாலம்பூர், ஏப். 27- மே 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை நாடு தழுவிய நிலையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 222 நாடாளுமன்றங்கள் மற்றும் சட்டமன்றங்களுக்கான வேட்புமனு...

அமைச்சரவையில் சீனர்களுக்கு இடம் இல்லாமல் போகலாம்! டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஏப். 27- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்கள் தேசிய முன்னணி வசம் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அமைச்சரவையில் சீன சமூகத்தை பிரதிநிதிக்க ஆள் இல்லாமல் போகலாம் என்ற பராமறிப்பு அரசாங்கத்தின்...

துன் மகாதீருடன் கேவியஸ் வைரலாகும் நிழல்படம்!!!

கோலாலம்பூர், ஏப் 27- மைபிபிபி கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ கேவியஸ் நீக்கப்பட்டுள்ளார். அவர் பக்காத்தான் ஹராப்பானில் இணையலாம். அதோடு கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடக்கூடுமென்றும் ஆரூடங்கள் வலுக்கின்றன. இந்நிலையில் இன்று காலை...

அதிரடியாக கேவியஸை நீக்க என்ன காரணம்? அணிவகுக்கும் சந்தேகங்கள்!

மதியழகன் முனியாண்டி பிபிபி கட்சியிலிருந்து டான்ஸ்ரீ கேவியஸ் நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தேசிய தலைவரை, சுப்ரிம் கவுன்சில் ஒன்றுகூடி நீக்கியிருப்பது மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. கட்சியில் நெருக்கடி ஏற்ப்பட்டு;...

வைரலான சவப்பெட்டி!!! உண்மையில் என்ன நடந்தது

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசமாக சவப்பெட்டி வழங்கப்படுமென பராமரிப்பு  அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி கூறியதாக நேற்று இணையத்தளத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தி வைரலானதால்,...

ஒரு வாய்ப்பு தாருங்கள்; மக்களுக்கு சேவையாற்றுகிறேன்! டாக்டர் டோமினிக் லாவ்

கோலாலம்பூர், ஏப்.26- பத்து தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். இம்முறை எனக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என பத்து தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவிருக்கும் கெராக்கான் கட்சியை சேர்ந்த டாக்டர் டோமினிக்...

பொதுத்தேர்தலை சுஹாக்காம் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர், ஏப். 26- வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு மலேசிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) தோல்வி கண்டுள்ளது. இதன் வாயிலாக வாக்களிப்பு மையங்களுக்கு நுழைவதற்கு தனது...

கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர், ஏப். 24- 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதுதான் கட்சியின் நோக்கம். அதோடு கூடுதலாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வெல்லும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

பலரையும் கவரும் புஜி பிலிம்மின் புதிய காமிரா X – A5

பெட்டாலிங் ஜெயா, பிப். 8- கண்ணாடி இல்லாத X வகை காமிராக்களின் விற்பனையின் மூலம் புஜி பிலிம் மலேசியா நிறுவனம் தனது சந்தையை விரிவுப்படுத்த இலக்குக் கொண்டுள்ளது. ஜென் Y எனப்படும் இளம் தலைமுறையினர் மத்தியில்...