தடுப்பூசி மையத்தின் 204 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று !
ஷா ஆலாம் | 13/7/2021 :- கடந்த 10/7/2021 நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் ஷா ஆலாம் IDCC மாநாட்டு மையத்தில் இயங்கி வரும் தடுப்பூசி மையத்தின் ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அது இன்று ஒரு நாள் (13/7/2021) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், கடந்த 9ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரையில் இம்மையத்திற்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த அனைவரும் … Continue reading தடுப்பூசி மையத்தின் 204 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed