வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > ஆகஸ்ட்
உலகம்

புளூவேல் கேம் உருவாக்கிய 17 வயது பெண் ரஷ்யாவில் கைது!

மாஸ்கோ: புளூவேல் கேம் உருவாக்க பின்னணியில் செயல்பட்டதாக 17 வயது பெண்ணை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர். இணையதளங்களில் புளுவேல் சேலஞ்ச் என்ற பெயரில் வலம் இந்த ஆன்லைன் விளையாட்டை 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது விதி. இந்த விளையாட்டில் கடுமையான சவால்கள் 50 நாட்கள் வழங்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கடத்தல் சிகரெட்டுகளால் ஆபத்து அதிகம்! டாக்டர் ரவீந்திரன் நாயுடு

பெட்டாலிங் ஜெயா, ஆக.31- சிறிய பாக்கெட் சிகரெட்டுகளைக் காட்டிலும் கடத்தல் சிகரெட்டுகள் மிகவும் ஆபத்தானது என மலேசிய மருத்துவ சங்கத்தின் (எம்எம்ஏ) தலைவர் டாக்டர் ரவீந்திரன் நாயுடு தெரிவித்தார். கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்ட சிகரெட்டுகளைக் காட்டிலும் இந்தக் கடத்தல் சிகரெட்டுகள் மிகவும் மலிவானது என்பதால் அவை சுலபமாக கிடைக்கின்றன. இது அமலாக்கத் தரப்பினரின் புகை பிடிப்பதை தடை செய்யும் முயற்சிக்கு எதிராக உள்ளது. இதுதான் அனைத்து பாதிப்புகளுக்கான அடிப்படை காரணமாக

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பக்காத்தான் ஹராப்பான் முடிவை ஆதரிக்கிறேன்!

ஷா ஆலம், ஆக. 31- நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் இணைந்து ஒத்துழைக்கப்பட மாட்டாது என்ற பக்காத்தான் ஹராப்பான் மன்றத்தின் தலைவர் மன்ற முடிவை தாம் ஆதரிப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். இந்தப் பொதுத்தேர்தலில் பாஸ் மற்றும் தே.மு.வுடன் மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான உத்தியைத் திட்டமிட 2 விவகாரங்களை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது இம்முடிவை நாம் ஏற்று

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

போலீஸ்காரர் சுட்டுக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை!

சுபாங் ஜெயா, ஆக. 31- இங்குள்ள ஜாலான் டிபி7/2இல் அமைந்திருக்கும் போலீஸ் நிலையத்தில் 29 வயது போலீஸ்காரர் ஒருவர் இன்று அதிகாலை 3.25 மணி அளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட லான்ஸ் காப்பரல் வெலன்டினோ மெசா இரத்த வெள்ளத்தில் மரணமுற்றுக் கிடந்ததை கண்காணிப்பு நடவடிக்கைக்கு சென்று போலீஸ் நிலையத்திற்கு திரும்பிய போலீஸ்காரர் ஒருவர் கண்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார். அந்த போலீஸ்காரர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்க மறுதேர்தலை நடத்த தேர்தல் குழு!

செந்தூல், ஆக. 31- கடந்த 15 மாதங்களாக தலைமைத்துவ நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) மறுதேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மறுதேர்தலை நடத்துவதற்கு அதன் இடைக்கால தலைவர் கெமிஸ் வேலு ஆறுமுகம் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று செந்தூலிலுள்ள பிரபல உணவகத்தில் நடைபெற்ற அச்சங்கத்தின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் இந்த குழு அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலக பிரபலங்களில் மறக்க முடியாதவர் இளவரசி டயானா!

இளவரசி டயானாவின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. உலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹேரி). இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய நாடுகள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுதந்திர நினைவுகள்…. திரும்பிப் பார்ப்போம் மலையக இந்தியர்களை..!

(சக்தி) சுதந்திரம் எவ்வளவு சுலபமான வார்த்தை தமிழில், ஆனால் அதை பெறுவதற்குதான் எத்தனை போராட்டம், தியாகம். ஒவ்வொரு தேசத்தின் சுதந்திரமும் முன்னோர்களின் குருதியினாலும் தியாகத்தாலும் பெறப்பட்டவை. நமது மலேசிய நாட்டின் சுதந்திரத்தின் மகிமை உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத பெருமை. ஆம், மலாய், சீன மற்றும் இந்திய சமுதாயம் என்ற மூவினத்தாரின் ஒற்றுமையால் 1957-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 31-இல் பெறப்பட்டது நம் நாட்டின் சுதந்திரம். முப்புறம் கடல் சூழ்ந்து,

மேலும் படிக்க
குற்றவியல்

விவசாயத் துறையிலும் நமது மாணவர்களால் சாதிக்க முடியும்- டத்தோ பி.கமலநாதன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், ஆக 31- எவ்வளவுதான் தொழில்நுட்பங்களும் மேம்பாடுகளும் அதிகம் வந்திருந்தாலும் விவசாயம் என்பது ஒரு நாட்டிற்கு அத்யாவசியமாகத் திகழ்கிறது. விவசாயத் துறையிலும் நமது மாணவர்களால் சாதிக்க முடியும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். செராண்டா வாழ் இந்திய சமுதாய இயக்கத்தின் ஏற்பாட்டில் செடிக்கின் ஆதரவில் நடைபெற்ற  விவசாய வகுப்பிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். கேமரன்மலையை அடுத்து உலு சிலாங்கூரில்தான் அதிகமான

மேலும் படிக்க
உலகம்

நவாஸ் ஷெரீப் லண்டனிற்கு பயணம்

லாகூர், ஆக 31- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மனைவி பேகம் குல்சூம் நவாசிற்கு ரத்த புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை பெறுவதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். குல்சூமுக்கு, அடுத்த வாரம் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே, லண்டனில் தங்கியுள்ள குல்சூமை பார்ப்பதற்காக நவாஸ் ஷெரீப் நேற்று இங்கிலாந்து புறப்பட்டார். லாகூர் விமான நிலையத்தில் அவரது சகோதரர் சேபாஸ் ஷெரீப்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வாசகர்களுக்கு அனேகன்.கோமின் சுதந்திர தின வாழ்த்துகள்

அனேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேட்டின் வாசகர்கள் அனைவருக்கும் 60ஆம் ஆண்டு தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க