வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > அக்டோபர்
முதன்மைச் செய்திகள்

3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லையா?

கோலாலம்பூர், அக் 31- நாட்டில் 3 லட்சம் இந்தியர்களுக்கு அடையாள ஆவணம் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருவது சுத்தப் பொய் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இன்று தெரிவித்தார். கடந்த 2010 ஆண்டு தொடங்கி 2016 வரை பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் வழி 12,726 இந்தியர்கள் மட்டுமே அடையாள ஆவணம் இல்லாமல் இருந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில், 3 லட்சம் இந்தியர்களுக்கு அடையாளம் இல்லை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைகளுக்கு இனி விடிவுகாலம்: டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 

கோலாலம்பூர், அக். 31- நீண்ட நாட்களாக இந்திய சமுதாயத்தில் பெரும் பிரச்னையாக இருந்த குடியுரிமை பிரச்னை படிப்படியாக தீர்வுக் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இவ்வாண்டு விண்ணப்பம் செய்தவர்களில் 1054 மலேசிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என சுகாதார அமைச்சரும் மஇகா தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். கோலாலம்பூர் மாநகர் மன்ற மண்டபத்தில் இன்று நடைபெற்ற 1054 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட

மேலும் படிக்க
உலகம்

வளிமண்டலத்தில் கரியமிளா வாயு அதிகரிப்பு:ஐ.நா. எச்சரிக்கை

ஜெனீவா, அக் 31- கரியமிளா வாயு (CO2) அளவு அதிகரித்துள்ளது என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. 8 லட்சம் ஆண்டில் இல்லாத அளவிற்கு கரியமிளா வாயு அதிகரித்துள்ளது என ஐ.நா.அதிகரித்துள்ளது. - உலகளவில் கடந்த 2016-ம் ஆண்டு கரியமிளா வாயு அளவு சராசரியாக 403.3 பாகங்களை எட்டியது. இது 2015 ஆம் ஆண்டு 400 பாகங்களாக இருந்தது. மனித நடவடிக்கைகள் மற்றும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ம.இ.கா. தலைவர்களின் எதிர்ப்பால் கட்சியிலிருந்து விலகினார் இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக்.31- இந்திய பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு வழங்கிய ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் ஸ்ரீ சாஹாயா கிளையின் தலைவருமான நடராஜா எனும் நபர் இன்று ம.இ.கா.விலிருந்து விலகினார். சம்பந்தப்பட்ட பெண்ணை படுக்கைக்கு அனுப்பி வைக்கும்படி அவர் அந்த பெண்ணின் அம்மாவிடம் தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த அப்பெண்ணின் அம்மா செய்வதறியாது சிலரது உதவியை நாடினார். அதன்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சொந்த தாயிடம் மகளை படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்திய இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக். 31- ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் சாஹாயா கிளையின் தலைவர் என்றும் நம்பப்படும் நடராஜா எனும் நபர் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் அப்பெண்ணை தன்னுடன் படுக்கைக்கு அனுப்பும்படியும் பாலியல் தொந்தரவு செய்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் தாயிடம் முறைகேடாக பேசும் தொலைப்பேசி உரையாடல் தற்போது வாட்சாப்பில் பெரும் வைரலாகி வருகின்றது. அதில், அப்பெண்ணின்

மேலும் படிக்க
விளையாட்டு

லுக்காகூவை விமர்சிக்க வேண்டாம் – மொரின்ஹோ!

லண்டன், அக்.31 - மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் அந்த கிளப்பின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான ரொமெலு லுக்காகூவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தேசிய கால்பந்து அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான லுக்காகூவை ரசிகர்கள் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் ஏழு கோல்களைப் போட்டு அதிரடி படைத்த லுக்காகூ கடந்த மூன்று ஆட்டங்களில் கோல் போட

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக் – ஏழாவது இடத்துக்கு முன்னேறியது பெர்ன்லி!

பெர்ன்லி, அக்.31 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பெர்ன்லி, ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெர்ன்லி 1 - 0 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் ஜெப் ஹென்ட்ரிக் போட்ட கோல், பெர்ன்லி அணியின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த பருவத்தில் தனது சொந்த அரங்கில் பெர்ன்லி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பெர்ன்லி

மேலும் படிக்க
விளையாட்டு

இத்தாலி சிரி ஆ லீக் – நப்போலிக்கு தொடர்ந்து நெருக்குதல் அளிக்கும் இண்டர் மிலான் !

ரோம், அக்.31 - இத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் நப்போலி அணிக்கு, இண்டர் மிலான் தொடர்ந்து நெருக்குதலை அளித்து வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இண்டர் மிலான் 2 - 1 என்ற கோல்களில் வெரோனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் வழி 11 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் இண்டர் மிலான் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. முதலிடத்தில் இருக்கும் நப்போலியைக்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மக்களுக்கு சேவையாற்றுபவர்களுக்கு ஆதரவளியுங்கள்! டத்தோ சரவணன்

ஸ்தாப்பாக், அக். 30- இந்திய சமுதாயத்திற்கு தொடர்ச்சியாக சேவையாற்றுபவர்களுக்கு இந்தியர்கள் ஆதரவளிக்க வேண்டுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமான டத்தோ எம்.சரவணன் வலியுறுத்தினார். தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை பார்ப்பவன் தலைவன் இல்லை. தேர்தல் இல்லாத காலக்கட்டத்திலும் மக்களுக்கு சென்று உதவுகின்றவனே தலைவன் என அண்மையில் ம.இ.கா. செத்தியவங்சா தொகுதியில் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி நல்லெண்ண விருந்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் கூறினார். கோலாலம்பூர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மகாதீரின் மன்னிப்பானது பொதுத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது!

பெட்டாலிங் ஜெயா, அக். 30-  30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓப்பராசி லாலாங் சம்பவத்திற்கு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டுமென அரசு சாரா அமைப்பு ஒன்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மகாதீர் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், வாக்காளர்களின் ஆதரவை அது பாதிக்காது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல் ஆய்வாளர் கூ கேய் பெங், அந்த முடிவை எடுத்தது போலீஸ்காரர்கள் என

மேலும் படிக்க