செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > நவம்பர்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சூரியாவின் தானா சேர்ந்த கூட்டம் டீசர்

தளபதி விஜய், தல அஜித்திற்குப் பிறகு அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகரான சூரியா விளங்குகின்றார். அவரின் நடிப்பில் இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சிங்கம் 3 திரைப்படம் வெளியீடு கண்டு வெற்றி பெற்றது. அவரின் அடுத்த திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தின் சூரியா நடிக்கும் திரைப்படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் இன்று மலேசிய நேரப்படி 9.30க்கு வெளியிடப்பட்டது. இதில் ஊழல்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நாளை நாடாளுமன்றத்தை கலைக்க நினைக்கிறேன்! பிரதமர் நஜீப்

சிரம்பான், நவ. 30- 14ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என ஒட்டுமொத்த மலேசியர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அது குறித்து நகைச்சுவை செய்துள்ளார். நாடாளுமன்றத்தை நாளை கலைக்க தாம் எண்ணுவதாக அவர் கூறினார். சிரம்பானிலுள்ள அம்பாங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நகர்புற உருமாற்று மையத்தை அதிகாரப்ப்பூர்வமாக திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை

மேலும் படிக்க
சமூகம்மற்றவை

விபத்தினால் பாதிக்கப்பட்டு வரும் தேவராஜுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்!

ஷா ஆலம், நவ.30- கடந்த இரண்டாண்டுகளாக விபத்தினால் பாதிக்கப்பட்டு உடற்பேறு குறைந்து தனது மாத வருமானத்தை இழந்து திரு தேவராஜ் அவர்கள் அவதியுற்று வருகிறார். 6 குழுந்தைகளின் செலவினங்களை சமாளிக்க அவரது மனைவி மாதவி பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் அவரது குறைந்த மாத வருமானம் பள்ளி பயிலும் குழந்தைகள் செலவினம், மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கணவரின் செலவினம்,வீடு வாடகை மற்றும் உணவு ஆகிய அடிப்படைக்கே பற்றாக்குறையாக உள்ளது.

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி போனஸ் தொகை!

கோம்பாக், நவ.30- சிலாங்கூர் அரசாங்க ஊழியர்களுக்கு மாநில நிதி உதவியான போனஸ் தொகை டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வழங்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். அதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை சம்பந்தப்பட மாநில அரசின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மாநில அரசாங்க அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட போனஸ் தொகையை டிசம்பர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் வருடாந்திர புட்சால் கிண்ணம் 2017!

ஷா ஆலம், நவ. 30- வருகின்ற 3.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8 முதல் மாலை மணி 6 வரை 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப்போட்டி மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்த வருடாந்திர கால்பந்து விளையாட்டுப்போட்டியில் (புட்சால்) சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியிலிருந்து மொத்தம் 32 குழுக்கள் இப்போட்டியில் களம் காணவிருக்கின்றனர் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

2 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சக்தி போட்டியிட இலக்கு!

கோலாலம்பூர், நவ. 30 வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி 2 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இலக்கு கொண்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார். தனது கட்சியால் தேசிய முன்னணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது மாநாட்டு நடைபெறவுள்ளது. இம்மாநாடு தொடர்பில் பெர்னாமாவிற்கு அளித்த நேர்க்காணலில் அவர் மேற்கண்டவாறு

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நாட்டில் 21 மேம்பாலங்கள் அபாய நிலையில் உள்ளது!

கோலாலம்பூர், நவ.30- நாடு முழுவதிலும் சுமார் 21 மேம்பாலங்கள் சாலையை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அபாய நிலையில் இருப்பதாகவும் அதில் 2 மேம்பாலங்களுக்கு பதிலாக புதிய மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 19 மேம்பாலங்களுக்கு பதில் புதிய மேம்பாலங்களை நிர்மாணிக்கும் நோக்கில் பொதுப்பணித்துறை அமைச்சு 11ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் மூன்றாம் நடப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக அத்துறையின் துணையமைச்சர் டத்தோ

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

இந்திய சமுதாயம் இல்லையெனில் மலேசியா வளர்ச்சியடைந்திருக்காது!

கோலாலம்பூர், நவ.30 இந்நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமுதாயம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. நிர்வாகம், பொதுச்சேவை, வர்த்தகம், கேளிக்கை, கல்வி மற்றும் உணவு முதலான துறைகளில் அச்சமூகத்தினர் எப்போதும் முன்னனியில் இருந்து சேவையாற்றி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பெருமிதம் தெரிவித்தார். இந்திய சமுதாயம் இல்லையென்றால் இன்று நாடு இருப்பது போன்ற மாபெரும் வளர்ச்சியை அபைந்திருக்க முடியாது. மலேசியாவும் இந்தியாவும் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதற்கு அச்சமூகத்தினர்களே முக்கிய

மேலும் படிக்க
கலை உலகம்

விஸ்வாசம் படத்தில் அஜீத்திற்கு ஜோடி யார்?

கோலாலம்பூர், நவ 30- வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தல அஜீத்தும் இயக்குநர் சிவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இந்த படத்திற்கு ‘வி சென்டிமென்ட்டில் விஸ்வாசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்குமாறு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்திருந்தார். அஜீத்துடன் நடித்ததில் பெருமிகழ்ச்சி

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

இடைவிடாத கனமழையால் கன்னியாகுமாரி உட்பட 8 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை

நெல்லை, நவ 30- இடைவிடாத கனமழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்றும் பலத்த காற்றுடன் பல இடங்களில்

மேலும் படிக்க