வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > டிசம்பர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம்.  இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என சுகாதார அமைச்சரும் ம.இ.கா. தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியின் கோட்டை சரிகிறது! – பிரகாஷ் ராவ்

சுங்கை பூலோ, டிச. 31- சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் ஆட்சிப் பீடத்தில் எதிர்கட்சியின் ஆளுமையை உறுதிச் செய்த இந்திய இளைஞர்களில் அதிகமானோர், தங்களின் ஆதரவுக் கரங்களை தற்போது மஇகா பக்கம் திருப்பியிருக்கின்றனர். மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான சுபாங்கில் எதிர்கட்சி வேட்பாளரை அமர வைத்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு தவணைக்கு வழங்கிய வாய்ப்பு போதும்! அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தமிழகத்தை ஆள தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்!

சென்னை, டிச.31 - தமிழக ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பலவேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு விதமாக எதிர்வினை புரிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் இன்று

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மலேசியா கடந்து வந்த பாதை 2017..!

2017 இன்றோடு நிறைவடைகிறது.  நாளை புதிய ஆண்டு, புதிய வாரம் , புதிய நாள் இனிதே தொடங்கவுள்ளது.  நாளைய  தினத்தை வரவேற்பதற்கு முன்,  2017-ஆம் ஆண்டில் மலேசியா கடந்து வந்த பாதையை மீள்பார்வையோடு அனேகன்.காம் இங்கு உங்களுக்காக தொகுத்து கொடுக்கிறது. நாட்டில் நடந்த மிக மிக முக்கிய விசயங்களை இங்கே திரும்பி பார்க்கும் தருணம் இது. ஜனவரி 11: சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அடினான் சாத்தெம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72. பிப்ரவரி

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2017 சிறந்த 10 திரைப்படங்கள்! முதலிடம் யாருக்கு?

2017ஆம் ஆண்டு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியீடு கண்டாலும், தயாரிப்பாளர்களுக்கு இலாபம் தந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு திரைப்படத்தின் வெற்றிதான்  சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியுமென்ற விதி இருந்தால், இவ்வாண்டு முதல் இரண்டு இடங்களை பாகுபலியும் மெர்சலும் தட்டிச் சென்று விடும். ஆனால் நம்மை பொறுத்தவரையில் சிறந்த திரைப்படம் என்பது கதை திரைக்கதைக்கு முக்கியத்துவம் வழங்குவதாக இருப்பதோடு, வசூல் ரீதியிலும் இலாபத்தை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக் – மீண்டும் சொதப்பிய மென்செஸ்டர் யுனைடெட்!

மென்செஸ்டர் , டிச.31 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து தடுமாறி வரும் மென்செஸ்டர் யுனைடெட் சனிக்கிழமை மேலும் ஓர் ஆட்டத்தில் சமநிலைக் கண்டு அதன் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், சவுத்ஹாம்ப்டன் அணியுடன் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டது. ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தாலு சவுத்ஹாம்ப்டன் அணியின் தற்காப்பு அரணை உடைப்பதில் மென்செஸ்டர் யுனைடெட் கோட்டை விட்டது. 9 ஆவது

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக் – சாலாவின் இரண்டு கோல்களில் வெற்றியைப் பதித்த லிவர்புல்!

லிவர்புல், டிச.31 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஒரு கோலில் பின் தங்கியிருந்த லிவர்புல், முஹமட் சாலா போட்ட இரண்டு கோல்களினால் வெற்றி பெற்றிருக்கிறது.சனிக்கிழமை அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் 2 - 1 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஜேமி வார்டி போட்ட கோலால், லிவர்புல் பின் தங்கியது. அதன் பின்னர் ஆட்டத்தை முழுமையாக ஆக்கிமித்தாலும், லிவர்புல்

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக் – ஸ்டோக் சிட்டியை சாய்த்தது செல்சி !

லண்டன், டிச.31 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான செல்சி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.சனிக்கிழமை ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 5 - 0 என்ற கோல்களில் ஸ்டோக் சிட்டியை வீழ்த்தியது.முன்னணி தாக்குதல் நட்சத்திரம் எடின் ஹசார்ட்டுக்குப் பதில் களமிறங்கிய விலியன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி செல்சியின் வெற்றியை உறுதிச் செய்துள்ளார். ஆட்டம் தொடங்கியது முதலே முழு ஆதிக்கம் செலுத்திய செல்சி 3

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அரசியலுக்கு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்னை, டிச.31- தனது ரசிகர்களைச் ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளார். அதோடு, தாம் கட்சியைத் தொடங்கவிருப்பதோடு சட்டமன்றதேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த நேரத்தில் முடிவெடுத்து போட்டியிடவிருப்பதாகவும் கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை என கூறிய அவர், மக்கள் காவலராக இருப்பேன் என்றும் மன்றங்களை ஒருங்கிணைக்கப்படும் என்றும் தனது கட்சிக்கான கட்டுப்பாடு ஒழுக்கம் தான் உறுப்பினர்களுக்கான தகுதி என்றும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தவறுகளுக்கு மன்னித்து விடுங்கள்: துன் மகாதீர்

கோலாலம்பூர், டிச. 30- பதவி வகித்த காலத்தில் செய்த தவறுகளுக்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்டுள்ளார். மனிதர்கள் தவறுகள் செய்வது இயல்புதான். நானும் மனிதன்தானே என்று இன்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து கட்சியின் முதலாம் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். நான் தவறாகப் பேசியிருந்தாலோ அல்லது என்னை அறியாமலேயே யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தாலோ மன்னித்து விடுமாறு கேட்டுக்

மேலும் படிக்க