வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > ஜனவரி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சந்திர கிரகணம்; களையிழந்தது பத்துமலை!

பத்துகேவ்ஸ், ஜன.31- சந்திர கிரகணம் காரணமாக பத்துமலை திருத்தலத்தில் மாலை மணி 6.30க்கு மேல் பக்தர்கள் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்பட்டது. சந்திர கிரகண காலத்தில் பத்துமலையில் நடை மூடப்படாது என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்ம தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆலயத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திகடன்களை செலுத்த வேண்டுமென

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்தியர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேசிய முன்னணி துணைநிற்கும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்

கோலாலம்பூர், ஜன 31- நம் நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் தேசியமுன்னணி முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். சமுதாயத்தை மேம்படுத்துவது ஓர் இருநாட்களில் செய்து முடிக்கக்கூடிய விஷயமல்ல. ஏனெனில், இது ஆரோக்கிய விவகாரம் மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய திட்டம் என அவர் விளக்கமளித்தார். இன்று கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் தொடர் ஆதரவு; சமுதாயத்தை மேம்படுத்தும் -டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஜன 31-  தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும்  வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆதரவிற்கு அரசாங்கத்தின் வாயிலாக  பல்வேறு வசதிகளும் உதவிகளும் செய்து தருவதற்கு தேசிய முன்னணி தயாராய் இருப்பதோடு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.    இன்று பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.    எதிர்வரும் 14ஆவது பொது

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தைப்பூசத்தில் நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பீர்! போலீஸ்

ஷா ஆலம், ஜன.30- நாளை பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் முடிந்த வரையில் நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்கும்படி போலீஸ் கேட்டுக்கொண்டது. இது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அலி அஹ்மாட் கூறுகையில், தைப்பூச விழா நடைபெறும் போது எதிர்பாராத குற்றச்செயல்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக அவர் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு கொள்ளைச் சம்பவங்களும் நடப்பதற்கான

மேலும் படிக்க
கலை உலகம்

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார். கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

பேட்டரியை சோதனையில் ஆழ்த்தியவருக்கு நேர்ந்த சோகம் ‘வீடியோ’

பீஜிங்: ஸ்மார்ட்போன் வாங்கும் முன், எந்த மாடல் வாங்கலாம், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை யோசிக்கலாம். ஆனால் வாங்கும் போதே அதை யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். ஆனா சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் சில 'லெஜண்டு'களுக்கு இது பொருந்தாது போலிருக்கு. ஆசைபட்டு வாங்கும் ஸ்மார்ட்போனினை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்காவது, மிக பத்திரமாக பார்த்து கொள்ளக் கூடிய ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் வாங்கும் போதே ஸ்மார்ட்போனில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பத்துமலையை வந்தடைந்தது தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள்!

பத்து கேவ்ஸ், ஜன.30 நேற்று துன் எச்.எஸ்.லீ சாலையிலிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிருந்து இரவு மணி 10.00 அளவில் புறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள் இன்று மாலை மணி 4.50 அளவில் பக்தர்கள் படை சூழ பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது. முருகனையும் விநாயகரையும் காண்பதற்காக சாலை நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு வெள்ளி ரதத்தில் முருகன் வருவார். ஆனால், இம்முறை அவருடன் தங்க ரதத்தில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

செராஸ், ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலுலங்காட் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்த எதிர்ப்பு!

கோலாலம்பூர், ஜன.30- செராஸ் தாமான் ராசா சாயாங்கிலுள்ள 11 ஆண்டுகள் வாய்ந்த ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலு லங்காட் ஆலயத்தில் வருகின்ற 4ஆம் தேதி ஒரு தரப்பினரின் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென அந்த ஆலயத் தலைவரான புவனேஸ்வரன் தெரிவித்தார். ஆரம்பத்தில் அந்த ஆலயத்தை நாங்கள்தான் கட்டி இன்று வரையில் பூஜைகளை செய்து வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திடிரென எங்களிடம் வந்த

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020  சின்னத்தைச் சீண்டிய துன் மகாதீர்!

பெட்டாலிங் ஜெயா, ஜன.30- மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தை விமர்சித்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சின்னத்தைத் தற்காத்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் பேசியுள்ள நிலையில் இன்று முகநூலில் பதிவிடப்பட்டுள்ள ஒரு காணொளியில் துன் மகாதீர் அதனை விமர்சித்துள்ளார். மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னம் உண்மையில் அழகாக உள்ளது. ஆனால், அதிலுள்ள படத்தில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிலாங்கூரைத் தே.மு. கைப்பற்ற காலீட் இப்ராஹிமின் முயற்சிகள் வழி வகுக்கும்!

பெட்டாலிங் ஜெயா, ஜன.30- சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலீட் இப்ராஹிம் அம்னோவுடனோ அல்லது பாஸ் கட்சியுடனோ இருப்பது முக்கியமல்ல. சிலாங்கூரில் நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதற்கு அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அம்மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும் என அக்கூட்டணி பெரிதும் நம்புகின்றது. இது குறித்து, சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ மாட் நட்சாரி அஹ்மாட் டாலான் கூறுகையில், காலீட்டின் நிலைப்பாடு தமக்கு

மேலும் படிக்க