செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > பிப்ரவரி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ ஞானராஜாவின் ஆடம்பர கார்கள், வீடு முடக்கம்!

கோலாலம்பூர், பிப்.28- பினாங்கு மாநிலத்தில் வெ.630 கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான புலன்விசாரணையை நிறுத்துவதற்கு வெ.1.9 கோடியை பெற்றதாக நம்பப்படும் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவின் ஆடம்பர வீடு, 4 ஆடம்பர கார்கள், அவரது 4 கம்பெனிகளின் வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது. அவரது 4 கம்பெனிகளின் சுமார் 36 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்கு, 13 லட்சம் மதிப்பிலான டோயோட்டா வெல்பையர்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தாய்மண் சேர்ந்ததும் தீ கொண்டு போனது

மும்பை, பிப் 28- குழந்தை பருவம் தொடங்கி தனது மொழி சிந்தும் பேச்சால், பார்வையால், ஈர்ப்பான நடை உடை பாவனையால், மயில் போன்ற அழகால், குயில் போன்ற குரலால், வசிகர தோற்றத்தால், இன்னும் அபூர்வ நடிப்பால் இந்திய சினிமாவை தனது பெயருக்கு பின்னால் வட்டமடிக்க வைத்த இந்த மூன்றாம் பிறை கண்மூடி இன்று சத்தமில்லாமல் அக்னி தேவனுக்கு சாம்பலாகி கொண்டது. நேற்று வருமா இல்லை இன்று வருமா என்று எதிர்பார்த்திருந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு

கோலாலம்பூர், பிப் 28-        மார்ச் முதல் வாரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை 3 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை 4 காசும் அதிகரிக்கிறது. இந்நிலையில் டீசல் விலை 5 காசு அதிகரிக்கிறது. கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.17 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.20 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.43 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் தீ! சதிகாரர்களின் வேலையா?

கோலாலம்பூர், பிப். 28- ஜாலான் ஈப்போ, தாமான் பம்பூ கார்டனிலுள்ள ஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சதிநாச வேலைகள் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அந்த ஆலயத்தின் குருக்களும் ஸ்தாபகருமான வினேஷ் பாலகிருஷ்ணன் (வயது 28) தெரிவித்தார். இன்று அதிகாலை மணி 3.00 அளவில் சம்பந்தப்பட்ட ஆலயத்தில் தீ ஏற்பட்டது. குறிப்பாக, ஆலயத்தின் மின்சார கட்டுப்பாட்டு பெட்டியில் ஏற்பட்ட தீ ஆலயத்தின் அலுவலகம் முதலானவற்றிற்கும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விடைபெறுகிறார் ஸ்ரீதேவி!!! ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

மும்பை, பிப் 28- ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பையில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. தற்போது அவரது இறுதி ஊர்வலம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புறப்பட்டது. முன்னதாக அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மலேசிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வாக்காளர்களின் ஆட்சேபங்களை  தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? சேவியர் ஜெயக்குமார்

பெட்டாலிங் ஜெயா, பிப்.28- தேர்தல் எல்லை தொகுதி சீரமைப்பு மீதான பொதுமக்களின் ஆட்சேபங்களை செவிமடுக்க மலேசியத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என  பி.கே.ஆரின்  உதவித் தலைவர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். சிலாங்கூர் மாநிலத்தில் பல தொகுதிகளிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து ஆட்சேபங்களையும் செவிமடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அந்த ஆட்சேபங்கள் நிராகரிக்கப்பட்டால் அது குறித்துக் கடிதம் வாயிலாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுவரை

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குளியல் தொட்டியில் உயிர் போகும் அபாயம் நீடிக்கிறது.!

பெரும் பரபரப்பைம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்ததால் உயிர் பிரிந்ததாக தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  டைம்ஸ் ஆப்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நட்சத்திர விழாவில் அறிவித்த நிதி  கிடைக்கவில்லை; ஆர்.ஓ.எஸ். கூறும் வரையில் காசிம் பேரவை செயல்படும்!

கோலாலம்பூர், பிப். 28- இந்நாட்டிலுள்ள திரைப்படத்துறையைச் சேர்ந்த அனைத்து கலைஞர்கள், அவர்கள் சார்ந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை (காசிம்) தேசிய சங்கப் பதிவிலாகா அறிவிக்கும் வரையில் செயல்படும் என அதன் தலைவர் விஜய் எமர்ஜென்சி தெரிவித்தார். இந்த பேரவை குறித்து நேற்று ஆர்.ஓ.எஸ்சில் புகார் அளித்த சில இயக்கங்கள் அதிலிருந்து வெளியேறுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தன. மேலும், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இரு டிரெய்லர்கள் மோதல்: இந்திய ஆடவர் பலி

தாப்பா, பிப் 28- இங்குள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 315.6ஆவது கிலோ மீட்டர் தொலைவில் இரு டிரெய்லர்கள் விபத்துகுள்ளானதில் இந்திய ஆடவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 1.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தி.கோபிநாத் (வயது 43) படுகாயமடைந்ததால் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மகன் செல்வன் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர். 27 வயதுடைய மற்றொரு டிரெய்லர் ஓட்டுநருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இரு டிரெய்லர்களும் பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கிச்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கார்த்தி சிதம்பரம் கைது!

சென்னை, பிப்.28- ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே,

மேலும் படிக்க