செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > ஏப்ரல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மைபிபிபிக்கு நானே தலைவர்! உயர்மட்ட பதவிகளில் மாற்றம்! டான்ஸ்ரீ கேவியஸ் (அநேகனின் சிறப்பு நேர்காணல்)

மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக உச்சமன்றத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தும் இதுவரையில் எந்த பதிலும் இல்லை. அதனால் அக்கடிதத்தை மீட்டுக்கொள்வதாகவும் தாமே மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என டான்ஸ்ரீ கேவியஸ் உறுதிப்படுத்தினார். கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களை மிரட்டுவது போல என்னையும் மிரட்ட நினைப்பவர்களுக்கு அரசியல் பகடி வதை தேவையில்லை என்பதை நினைவுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தம்மை நீக்கியது

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தனிநபர் தாக்குதல் அவசியமற்றது!!! – ஷாரில் சுஃபியான் ஹம்டான்

கோலா லங்காட், ஏப். 30- தனிநபர் தாக்குதல்களைக் காட்டிலும், கோலா லங்காட் தொகுதியின் மேம்பாட்டில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாக கோலா லாங்காட் நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளர் ஷாரில் சுஃபியான் ஹம்டான் தெரிவித்தார். மென்சஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரியான ஷாரில், மக்களின் நலனை உறுதி செய்ய கோலா லங்காட் வாக்காளர்களுக்கும் அரசு ஏஜென்சிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நபராக திகழ விரும்புகிறார். அவ்வகையில், கோலா லங்காட் மக்களின் வாழ்வாதாரத்தைப்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நானும் ஜெயாவைப் பார்க்கவில்லை; கட்டுக்கோப்பான கட்சி அதிமுக! வெந்நிற ஆடை நிர்மலா

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை தான் பார்க்கவில்லை என அவருடன் வெந்நிற ஆடை திரைப்படத்தில் ஒன்றாக அறிமுகமான வெந்நிற ஆடை நிர்மலா தெரிவித்தார். அதே வேளையில், அவரது மரணம் தொடர்பாக ஒன்றும் தெரியாமல் நாம் எதனையும் கூற முடியாது என அவர் சொன்னார். முன்னராக, நாளை செவ்வாய்க்கிழமை தலைநகரிலுள்ள விஸ்மா துன் சம்பந்தனில் அன்னைக்கு ஓர்

மேலும் படிக்க
விளையாட்டு

சாதனைகளைத் தகர்த்தெறிகிறது மென்செஸ்டர் சிட்டி

லண்டன், ஏப்.30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 - 1 என்ற கோல்களில் வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மென்செஸ்டர் சிட்டி 35 லீக் ஆட்டங்களில் 102 கோல்களை மிக விரைவாக போட்ட அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1931/32 ஆம் பருவத்தில்

மேலும் படிக்க
விளையாட்டு

ஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25 ஆவது முறையாக வென்றது பார்சிலோனா

கொருனா, ஏப். 30- ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 25 ஆவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 4-2 என்ற கோல்களில் டெப்போர்த்திவோ லா கொருனா அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி மூன்று கோல்களைப் போட்டு அதிரடி படைத்தார். சமநிலைக் கண்டால் கூட ஸ்பெயின் லீக் பட்டத்தை வெல்ல முடியும்

மேலும் படிக்க
விளையாட்டு

பெலாய்னியின் கடைசி நிமிட கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

மென்செஸ்டர், ஏப். 30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 - 1 என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது. இந்த பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் ஆர்சன் வெங்கர் , கடைசி முறையாக ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் தனது அணியை களமிறக்கினார். ஓல்ட் டிரப்போர்ட் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை சந்தித்துள்ள வெங்கருக்கு

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

யொங் பேங்கில் நம்பிக்கை கூட்டணியின் பதாகையில் மகாதீர் படம் அகற்றம்!

யொங் பேங், ஏப். 30- இங்குள்ள தாமான் உத்தாமா யொங் பேங்கில் வைக்கப்பட்டிருந்த நம்பிக்கைக் கூட்டணியின் பதாகையில் இருந்த துன் மகாதீரின் படத்தை தேர்தல் ஆணையம் அகற்றியது. இது குறித்து ஜொகூர் ஜ.செ.க. தலைவர் லியூ சின் தோங் கூறுகையில், துன் மகாதீரின் படத்தை அகற்ற வேண்டுமென்றால் முதலில் யோசிக்க வேண்டும் என கூறியிருக்கிறேன். ஏன் மகாதீர் படம் பல இடங்களில் இருக்கக்கூடாது? அவர்தான் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஸ்ரீராம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவைக் கடைப்பிடித்தோம்! -போலீஸ்

கோலாலம்பூர், ஏப். 30- கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வந்த டாக்டர் ஸ்ரீராமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில் போலீஸ் தடுத்ததாக போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மட் ஃபுசி ஹருண் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீராம் உள்பட இருவரிடமிருந்து புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமை போலீஸ் வேண்டுமென்றே தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அவதூறாகும். காரணம், தேர்தல் அதிகாரியிடமிருந்து

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டத்தோ பஞ்சமூர்த்தி ம.இ.கா.வில் உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார்! டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஏப். 29- பத்து நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருக்கும் டத்தோ பஞ்சமூர்த்தி ம.இ.கா.வில் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழப்பதாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினர் கட்சிக்கும் கூட்டணிக்கும் எதிராக போட்டியிடுகிறார்களோ அவர்கள் இயல்பாக கட்சியின் உறுப்பினர் தகுதியை இழப்பதாக கட்சியின் சட்டம் கூறுகிறது. அவ்வகையில், பத்து நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்திய வேளையில் பஞ்சமூர்த்தி சுயேட்சையாக போட்டியிடுவதால்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

கருணாநிதியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

சென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார். இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு

மேலும் படிக்க