வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

ஜொகூர்பாரு, மே 22- நேற்று இரவு ஜொகூர்பாருவிலுள்ள இஸ்தானா பெலாங்கியில் ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று சந்தித்தார். இரவு மணி 10.50 அளவில் தனது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாவுடன் வந்திருந்த அன்வார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுல்தான் இப்ராஹிமுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

நஜீப்பின் இரு வழக்கறிஞர்கள் விலகினர்!

கோலாலம்பூர், மே 22- 1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடுகள் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்.பி.ஆர்.எம்) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழக்கறிஞர்களான ஹர்ப்பால் சிங் கிரெவால் மற்றும் எம்.ஆதிமூலம் அவரை பிரதிநிதிப்பதிலிருந்து விலகி கொண்டனர். நேற்று தாமான் டூத்தாவிலுள்ள நஜீப்பின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் தாம் விலகிக்கொண்டதாக ஹர்ப்பால் உறுதிபடுத்தினார். தாமும் மற்றொரு

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

தலைப்பாகையுடன் குலசேகரன் உறுதிமொழி! வைரலாகும் நிழல்படம்

கோலாலம்பூர், மே 21- மனிதவள அமைச்சராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தலைப்பாகை அணிந்திருந்தது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியவர்கள் தலையில் சொங்கோ அணிந்திருந்த நிலையில், குலசேகரன் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார். கருப்பு நிறத்திலான அந்த தலைப்பாகை தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது. குலசேகரன் நவீன உலகின் விவேகானந்தர் என சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் அமைச்சரவையில் தமது

மேலும் படிக்க
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அரேபிய அரச குடும்பத்தை பார்த்ததாக கூறிய ஸாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?

கோலாலம்புர், மே 21- 1எம்.டி.பி முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர்துறை அலுவலகம் இன்று சிறப்பு குழுவை அறிவித்தது. 1எம்.டி.பி. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணையை மேற்கொள்வதோடு வெளிநாடுகளில் இருக்கும் அந்த பணத்தை மீண்டும் திரும்ப பெறும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 1எம்.டி.பி.க்கு சொந்தமான 2.6 பில்லியன்  வெள்ளி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கியில் இருந்ததாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும் படிக்க
உலகம்

செல்பியால் வந்த விபரீதம்! இந்திய மாணவர் பலி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு

மேலும் படிக்க
கலை உலகம்

இனிமேல் லேட்டா வரமாட்டேன்! சிம்பு உத்தரவாதம்

விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது, பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும்.

மேலும் படிக்க
கலை உலகம்

லிசாவாக சமூக வலைதளங்களை கலக்கும் அஞ்சலி

சமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஞ்சலி அடுத்ததாக `லிசா'

மேலும் படிக்க
கலை உலகம்

ரஜினியின் 2.0 படத்தின் கதை இதுதானா?

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

குலா, கோபிந் சிங், அஸ்மின் அலி உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

கோலாலம்பூர், மே 21- மாமன்னர் சுல்தான் முகமட் V முன்னிலையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா, குலசேகரன், கோபிந் சிங் உட்பட 13 பேர் அமைச்சர்களாக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிகேஆர் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா துணை பிரதமராகவும் மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி உறுதி மொழி எழுத்துக் கொண்டார். இதன் வாயிலாக மலேசிய வரலாற்றில் ஒரு பெண்மணி நாட்டின்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சரவாக் ஆளுநர் தாய்ப் மீது விசாரணை தேவை! கிளேர் ரியூகாஸ்டல்-பிரொவ்ன்

கோலாலம்பூர், மே 21- கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்த 1எம்.டி.பி. விவகாரத்தை அம்பலப்படுத்தியது சரவாக் ரிப்போர்ட். ஆனால். அந்த சஞ்சிகை அரசியல் விவகாரங்கள், சுற்றுச்சூழல், பூர்வகுடி மக்கள், மாநில ஆளுநரின் வர்த்தக தேவைகள் முதலானவை குறிக்கோளாக கொண்டு 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக, சரவாக் ஆளுநர் டான்ஸ்ரீ தாய்ப் மாமூட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்து சேர்த்துள்ளதை முதன் முதலில்

மேலும் படிக்க