வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > ஜூன்
முதன்மைச் செய்திகள்

நஜீப் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் விற்பனைக்கா?

கோலாலம்பூர், ஜூன் 30 முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பர பொருட்களை பக்காத்தான் அரசாங்கம் விற்பனைச் செய்யும் என்று நிதியமைச்சர் லிம் குவாங்க் எங் தெரிவித்துள்ளார். 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் வெ.500 கோடி ஊழலுடன் ஒப்பிடுகையில் வெ.110 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பொருட்களின் மதிப்பு மிகக் குறைவாகும். இதனை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று அவர் கூறினார். நஜீப்பிற்கு சொந்தமான

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

1 எம்டிபி விசாரணை முடியும் வரை அம்னோவின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்கும்

லங்காவி, ஜூன் 30 1எம்டிபி ஊழல் மீதான எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணை முடியும் வரை அம்னோ உள்பட சில அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டிருப்பதுநீடிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த அமைப்புகளின் நிதி வளத்தை அடையாளம் காண்டு எம்ஏசிசி அணுக்கமான புலன் விசாரணையை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார். அம்னோவுக்கு கோடிக்கணக்கான வெள்ளி பணம் எங்கிருந்து வந்தது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அன்வார் விரைவில் வீடு திரும்புவார்-டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா

கங்கார், ஜூன் 30 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் பொதுத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உடல் நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். அன்வாருக்கு இருதய நோய் ஏற்பட்டிருப்பதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம். அவருக்கு இருதய நோய் ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்வாருக்கு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

இன்று அம்னோ தேர்தல்; வெற்றி பெறப் போகும் தலைவர் யார்?

கோலாலம்பூர், ஜூன் 30- 14ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் இன்று அம்னோவின் உச்சமன்றம், தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை அடைய போகின்றவர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்கவுள்ளது. தேசியத் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் கூலி என்றழைக்கப்படும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா, இடைக்கால தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய அரசுடன் மைக்கி இணைந்து செயல்படும்

கோலாலம்பூர், ஜூன் 29 மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய மனித வள அமைச்சுடன் இணைந்து செயல்பட மைக்கி தயாராய் இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். அந்நிய தொழிலாளர்கள் பிரச்னையை தீர்வுக் காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் மைக்கி மனிதவள அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் கூறினார். மைக்கியின் அலுவலகத்தில் நடைபெற்ற அந்தக்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- நிதி முறைகேட்டில் சிக்கியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் அதன் தலைமை செயல்முறை அதிகாரியான அருள்கந்தா கந்தசாமியை ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தச் செய்தியை தெ எட்ஜ் பத்திரிகை உறுதிப்படுத்தியதோடு, பதவி விலக்கப்படும் கடிதத்தை நிறுவனம் அருள்கந்தாவிடம் வியாழக்கிழமை அளித்துள்ளதாகவும் அவர் தமது கடமையிலிருந்து விலகியதே அதற்குக் காரணம் என அது குறிப்பிட்டுள்ளது. அருள்கந்தாவின் பதவிக் காலம் இவ்வாண்டு டிசம்பர் 2017இல் முடிவடைய

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

வெற்றி பெற்றால் என்னை கடவுளாகாதீர்! – கைரி ஜமாலுடின்

பட்டர்வொர்த், ஜூன் 29- அம்னோவின் தலைவராக தாம் வெற்றி பெற்றால் கட்சியில் அரசியல் கடவுளாக தம்மை நடத்தக் கூடாதென அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தவறிழைக்க மாட்டார் என அர்த்தமல்ல. ஒரு வேளை தாம் தவறிழைத்தால், கட்சி உறுப்பினர்கள் எந்தத் தடையுமின்றி தம்மைக் கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறான குற்றம் கடிதல் முறை அம்னோவில் அவசியம் இருக்க வேண்டும்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அம்னோ மீது 1எம்டிபி விசாரணை! விழிப் பிதுங்கும் தலைவர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 29- 1எம்டிபி நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் அந்தப் பணம் எங்கெங்கெல்லாம் போனது என்ற தடயத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிகள் தங்களின் விசாரணையை அம்னோவை நோக்கித் திருப்பியுள்ளனர். அந்த அடிப்படையில் அம்னோ தலைமையகம் மற்றும் சிலாங்கூர் அம்னோ ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கியது. இந்த நடவடிக்கை அம்னோ தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

புகார் கிடைத்தால் தாயிப் மீது நடவடிக்கை! – துன் மகாதீர்

ஜகார்த்தா, ஜூன் 29 - சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். துன் அப்துல் தாயிப் மஹ்முட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தபோது, அரசுப் பணத்தை ஊழல் செய்துதான் சொத்து சேர்த்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அவர் சம்பந்தமாகப் புகார் அளிக்கப்படவில்லை. முறையான புகார் இல்லாமல் அவர்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக்பாஸ் வீட்டின் வில்லி யார் ?

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிகொள்ளும் நிலை அதிகமாகி வருகிறது.  இதன் வழி அவர்களின் குணமும் தென்படுகிறது. சிலர் நடிக்கின்றனர் இன்னும் சிலர் அதை மறைக்கின்றனர். அதுவே இப்போது கூர்ந்து கவனிக்கிப்படுகிறது.  மக்களின் இந்த கழுகுப் பார்வையில் வில்லியாக சிக்கியுள்ளவர்கள் யார்? மும்தாஜ் - முதலில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்தார். பின்னர் நித்தியா விசயத்தில் கொஞ்சம் வில்லியாகவும் மாறினார். பிடிக்காமல் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சில இடங்களில் இருந்தார். தற்போது, 

மேலும் படிக்க