வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > செப்டம்பர்
முதன்மைச் செய்திகள்

ஐந்து சூப்பர்மேன்கள் கைது

கோலாலம்பூர், செப் 30 ஜாலான் ராஜா லாவுட், டூக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சம்செங் எனும் சோதனை நடவடிக்கையில் சூப்பர்மேனைப் போல் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறைத் தலைவர், துணை கமிஷனர் ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார். நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00 மணி வரை இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சமயக் கல்வியை கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகள்-ராதாகிருஷ்ணன்

கோலாலம்பூர், செப் 30 சமயக் கல்வி நம் சமுதாய மாணவர்களுக்கு அவசியமானதாகும். அதனை பள்ளிகளில் கட்டாய பாடத்திட்டமாகக் கொண்டு வர ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவை என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சமயக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு மாமன்றத்தின் சார்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்திக்க

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 832ஆக அதிகரிப்பு

ஜகர்த்தா, செப் 30 சுலேவேசியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மளிகைக் கடையில் தீ: உரிமையாளருக்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு

கூலிம், செப் 30 பாயா பெசார், தாமான் கங்கோங்கிலுள்ள மளிகைக் கடை ஒன்று அதிகாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் கடை 80 விழுக்காடு சேதமுற்றதில் அதன் உரிமையாளர் ஆர்.சுப்ரமணியத்திற்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 9.00 மணிக்கு கடையை மூடும் போது நல்ல நிலையில்தான் இருந்தது என்றும் இச்சம்பவம் குறித்து தனது நண்பர் தொலைபேசி மூலம் அழைத்து தகவலைக் கூறியதாகவும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிக்க சிறப்புக் குழு

ஈப்போ, செப் 30 அந்நியத் தொழிலாளர்களை நிர்வகித்து அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் சிறப்புக் குழு இம்மாதம் 2ஆம் வாரத்தில் தனது பணியைத் தொடங்கும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். இதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் யூனூஸ் மற்றும் முன்னாள் பொதுச்சேவை ஊழியர்கள் குழுப் பேச்சாளர், டத்தோ நோர் பரிடா அரிபின் ஆகியோர் தலைமையேற்பர் என்று அவர் குறிப்பிட்டார். அக்குழு அந்நியத் தொழிலாளர்களை

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகா இளைஞர், புத்ரி தேர்தல் : தலைவரின் ஆசி பெற்ற அணி வென்றது!

கோலாலம்பூர், செப். 30- மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர், 2 மத்திய செயலவை உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் ஆசி பெற்ற அணி வென்றது. இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக ஜோகூரின் சுப்ரமணியம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய செயலவை பதவிகளுக்கு புனிதன், தமிழ்வாணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுப்ரமணியத்திற்கு 2,724 வாக்குகள் கிடைத்த

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

பாலு நகரில் பூகம்பம் சுனாமி 50க்கும் அதிகமானோர் பலி

ஜாகர்த்தா, செப். 29- சுலாவெசி தீவிலுள்ள பாலு நகரை புகம்பமும் சுனாமியும் தாக்கியதில் மரணமுற்றோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் 356 பேர் காயமடைந்திருப்பதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாகத் துறை கூறியது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் பாலு நகரை சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் தாக்கியதாக அத்துறை கூறியது. ஏற்கெனவே சுலாவெசியில் 7.4 ரிக்டர் அளவில் நில

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக போர்ட்டிக்சனில் ‘எம்ஜிஆர்

போர்ட்டிக்சன், செப். 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற போது உள்நாட்டு நாடக நடிகர் எம்ஜிஆர் சுரேஷ் வாசுபிள்ளை அங்கு எம்ஜிஆர் போல் தோன்றினார். பெட்டாலிங்ஜெயாவிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்ததாகக் கூறினார். நான் சுமார் 10 ஆண்டுகளாக எம்ஜிஆர் போல் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி கலைப் படைப்புகளில் பங்கேற்று வருகின்றேன்.

மேலும் படிக்க
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மஇகா இளைஞர் பகுதித் தேர்தல் : நேருஜிக்கு ஆதரவு பெருகுகின்றது!

கோலாலம்பூர், செப். 29- மஇகா இளைஞர் பிரிவின் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் 2 மத்திய செயலவை பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறுகின்றது. மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைவர் பதவிக்கு ஜோகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் போட்டியிடுவார்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் எழு முனைப் போட்டி!

போர்ட்டிக்சன், செப், 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வாருக்காக காலி செய்யப்பட்ட போர்ட்டிசன் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் உட்பட 7 பேர் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் போட்டியிட 8 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேளையில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் இத்தொகுதியின் பிகேஆர் சார்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் சார்பில்

மேலும் படிக்க